பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பண்டாரகர் பட்டத்துக்குப் ’பாவேந்தரின் இதழ்ப் பணியை' ஆய்வு செய்யும் இவர், தளர்நடைப் பருவத்தில் தமிழ்ப் பாவேத்தர் இல்ல்த்தில் வளர்ந்தவர். புதுவைக் கடற்கரையில் கவிஞர், யோடு வருடன் குழந்தையோடு குழந்தையாக 器斷 ಫ್ಲಿ..? பிஞ்சுநினைவுகளைச் சஞ் சொல்லில் வடித்திருக்கிரு.ர். பாட்டுக் குழந்தை பாரதிதாசன். மா. அண்ணுத்துரை எம்.ஏ., பி.லிப்.எ.சி.,பி.எட், பாவேந்தர் உள்ளக் குளத்தில் குளிர்ந்த தாமரை மலர் கள் ப்ல், பூத்துக்குலுங்கித் தமிழ்ச் சோலையில் நறு மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அம்மலர்களின் அழகையும் மணத்தையும் முழுமையாக உணர வேண்டு மால்ை நாமும் அக்குள்த்தில் படிதல் வேண்டும்.