பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


129|முருகுசுந்தரம் 7 என்று எங்களைக் கவிதையில் பாராட்டியுள்ளார் என் னருமைப் பாட்டனர். அடுத்து என்னுடைய பிறந்தநாள் ஒன்றிற்காக பிறந்த நாள் இந்நாள்' என்ற தல்ைப்பில், கீழ் வரும்பாடலை எழுதினர். பிறந்தநாள் இந்நாள்-பேறெல்லாம் பெற்று நீ வாழ்க பன்னுள் 弱 (பிறந்தநாள்......) சிறந்தநாட்கள் ஆயின. சென்றநாளெல்லாம் செந்தமிழ்த் தொண்டுநாள் ஆகட்டும் இனியெல்லாம்-நீ (பிறந்தநாள்......) பட்டிலோர் பாவாடை கட்டிக் கொண்டாயா?-நன்று பால்துரை போற்சட்டை இட்டுக் கொண்டாயா? நன்று ஒட்டும்ாம்பழமிதோ ஆப்பிள் ஆரஞ்சி பிட்டுமாப் பண்ணியம் உண்ணுவாய் .. செஞ்சி-நீ (பிறந்தநாள்......) அனைவரும் இங்கே உனஒன்றே ஒன்று பாடென்ருர் இலையா? ஆமாம் கனிஒன்று தேர்லுரித்துச் சுளையோடு கன்ன்ல் கலந்தத்ாய்ப்பாடம்மாபாடு நீ 够 (பிறந்தநாள்......) பெரியபெண்ணுல்ைஆடவாசொல்வார் உஃஉஃ அரிய தமிழ்பர்டி ஆடவேண்டாமா? ஆமாம் திருவோங்கு செந்த்மிழ்ப் பாண்டியன் பாட்டுச் செப்பிய வண்ணம்ே ஆடிக்காட்டு நீ. * (பிறந்தநாள்......) பிறிதொரு முறை நான் படித்துக் கொண்டிருந்தபோது என்னுட்ைய குர்லே இனிமையான நம் தமிழோடு ஒப்பிட்டு 15-4-52இல் குயில் ஏட்டில் ஒருபாட்ல் எழுதி வெளியிட்டார்.