உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புதுவை (மை)க் கவிஞர் பாரதியார் மரபுக் கவிதைகளை எளிமையாக்கின. தோடன்றி வசன கவிதைகளையும் எழுதித் தமிழில் புதிய கவிதைச் சோதனைகளை மேற்கொண்டார்; செய்யுள் வடிவ உடைப்பை மேற்கொண்டு-முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிவருவதுபோல்-வசன கவிதைகளை வெளியிட்டார். இதனைத் தெளிவுறுத்தும் போக்கில்' பண்டிதர்கள் கடத்திச் சென்ற பைந்தமிழ்க் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்த காவல் நிலையம்...? என்று புதுக் கவிஞர் ஒருவர் கிண்டல் செய்கின்றார். இன்னொரு புதுக் கவிஞர் முத்தொள்ளாயிரப் பாணியில், அன்று மணிக்கதவை தாயர் அடைக்கவும் மகளிர் திறக்கவும் செய்தார் மாறி மாறி, என்றும் புலவர் அடைப்ப கவிஞர் திறப்பார்." 3. கவிஞர் வாலி பொய்க்கால் குதிரைகள் - பாரதி ஒரு பிள்ளையார் சுழி. - 4. மணி, சி : வரும் போகும்.