உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 37 குடைகள் செய் வோம்.உழு படைகள்செய் வோம் கோணிகள் செய் வோம்.இரும் பாணிகள் செய் வோம்: நடையும் பறப்புமுனர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம் 本 ※ ,率 ஒவியம்செய் வோம்.நல்ல ஊசிகள் செய் வோம் உலகத் தொழிலனைத்தும் உவந்துசெய் (:6շյր-լb.** என்ற கவிதைப் பகுதிகளில் கண்டு மகிழலாம். இன்னும் புதிய பாரதத்தில் சிங்களத் தீவுக்குப் பாலம் அமைத்தல், கங்கை நதியின் மிகை நீரை நடுநாட்டிற்குக் கொணர்ந்து உழவுத் தொழிலை மேம்பாட்டடையச் செய்தல், நிலத்தினை அகழ்ந்து தங்கம் முதலாம் கனிவளங் களையும் அடைதல், நிலத்தடியில் மறைந்து கிடக்கும் எண்ணெய் வளத்தைக் கண்டு வெளிக்கொணர்தல், முத்துக்குளித்தல், கோதுமைக்கு வெற்றிலையைப் பண்ட மாற்று செய்தல் போன்ற வகைகளில் செல்வத்தைப் தைப் பெருக்குதலைப் பற்றிய கனவுகள் காண்கின்றார். இவர் கண்ட கனவுகளில் ஒன்றுதான் கங்கை காவிரித் திட்டமாக உருவெடுத்து செயற்பட்டு வருகின்றது. காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான், காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் - (ξ6Σ, η ώ." என்று வானொலிப் பெட்டிகள் உண்டாக்குவதையும் வானொலி அஞ்சல் செய்தலையும் முத்தாய்ப்பாகக் காட்டுவர். 15. டிெ- டிெ - 9, 10, 12. 16. டிெ. டிெ-7