பக்கம்:புதையலும் பேழையும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்கோ கோவை. இளஞ்சோ னாரை அறியாத தமிழர் இலர் எழுத் தாற்றலும் சொல்லாற்றலும் மிக்க செயல் வீரர்.

நாகையில் தமிழ்ச் சங்கம் கிறுவிப் பல புலவர்களை உருவாக்கிய இவரைத் தமிழ்நாட்டரசு "நல்லாசிரியர்' என்று பாராட்டியது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் நிகழ்த்திய பாரி விழாவில் டாக்டர் கலைஞர் அவர்களால் "கவிஞர்கோ' பட்டம் வழங்கப் பெற்றார்.

பூம்புகார்க் கலைக்கூட எழுநிலை மாடம் இவரது புலமையின் ஆய்வுச் சின்னமாக கிற்கின்றது.

கோவை. இளஞ்சேரன் கவிதைகள்' முதலாக வெளிவந்துள்ள இவரது நூல்கள் தமிழர்க்குப் பயன்சேர்ப்பவை.

தமிழரசு இதழில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆராய்ச்சி மாணவர்க்குப் பாட மாவதற்கு த் தக்கவை.

தமிழகப் புலவர் குழுவின் தற்போ தையச் செயலர்.

சோம. முத்தய்யன் எம். ஏ., பாரத ஃச்டேட்டு பாங்கு,