உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 அதை மு. கருணாநிதி எடுக்கவேண்டும்? - என்ற கேள்விகள் குடைய ஆரம்பித்தன குமாரவடிவை!" - அதை கிழவர் பேச்சை முடிக்கவில்லை. அதுவரையிலே அவ ரது பேச்சை ஆவலோடு கேட்டு வந்த துரை, இப்போது சிறிது அவசரப்பட்டுவிட்டான்-மர்மக் கிழவர், மாயாண்டி தான் தன்னுடைய தந்தை என்று முடிவுகட்டி வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரது உள்ளத்தில் உள் ளவை அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்பியிருந்த அவன் ஏனோ திடீரென்று அவசரப்பட்டு யாருக்காக எடுக்க வேண்டும்? - "புதையலை எனக்காகத்தான் உங கள் மகனுக்காகத்தான்!” என்று கத்திவிட்டான். பரி மளாவும், திகைத்துப் போனாள்; கிழவர் மரம் போலிருந் தார். 66 அப்பா! அப்பா! " என்று அவரை அணைத்துக் கொண்டு அழுதான் துரை. “நான் உன் தந்தை குமாரவடிவு அல்ல இறந்துவிட்டான். நம்பு கிழவர். - - உண்மைதான் அவன் இறந்துவிட்டான் 1 - - அவன் நான் சொல்வதை என்று கூவினார் "உண்மையாகவா? நீங்கள் என் தந்தையில்லையா?" துரை துடித்தான். 66 “ இல்லை ” "பிறகு நீங்கள் யார்?" - ― "உன் தந்தை குமாரவடிவின் நண்பன் சிறைச் சாலைத் தோழன் விடுதலை அடைந்த பிறகு நானும் அவனுமே நண்பர்களாக வாழ்ந்தோம். குமாரவடிவு சாகும் வரையிலே நான் அவனைப் பிரியவேயில்லை! " என்று கூறி கண்ணீர் வடித்தார் மாயாண்டி. ம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/214&oldid=1719483" இலிருந்து மீள்விக்கப்பட்டது