பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலந்து ஒருருக் கொண்டதுபோல் விளங்குகின்றது. இம்மூவரும் அந்நாட்டின் கலைப்பண்பையும் நாகரிகத்தையும் உருவாக்கியிருக் கின்றனர். பெளத்தமும் அந்நாட்டின் இயல்புக்குத் தகுந்தபடி மாறியமைந்தது. சீன மக்கள் சமய வாழ்வில் பெளத்த தருமத்தையும், உலக வாழ்வில் கன்பூவுஸ் போதனைகளையும், தத்துவ ஆராய்ச்சியில் லாவோத்ஸேயின் உபதேசங்களையும் கடைப்பிடிப்பதில் முரண்பாடு எதையும் காண்பதில்லை. 92 0 புத்த ஞாயிறு