இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புராணப்போதை பகவான் மீது பாரம் போடும் பேச்சு, எந்தக் கார ணத்தால் உள்ளெண்ணத்தால் பேசப்படுகிறது என்று கேள்வி, கேள்விக் குறி போட்டுப் பாருங்கள்! கேள்வி, கேள்விக் குறி, கிளப்பிடும் புதுப் புது பிரச்சினைகளும், எண்ணங்களும், பதில்களும் மக்களின் உள்ளங்களைத் திறந்து காட்டிட உதவும் என்று நம்பு கிறேன்! 64