பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

புறநானூறு - மூலமும் உரையும்



அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால் S SCCCCCCS SCS CS CLLS S CCS CS CLS CS உரைப்பக்கேண்மதி: நின் ஊற்றம் பிறர் அறியாது;

பிறர் கூறிய மொழி தெரியா, - - ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, 10

இரவின் எல்லை வருவது நாடி,

2-60J....................“2 -

உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,

செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ, அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப, - 15

கெடல் அருந்திருவ... - மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, அவிழ் வேண்டுநர்க்கு இடைஅருளி விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, நீர்நிலை பெருத்த வார்மணல் அடைகரைக், 20

காவுதோறும்.4 மடங்கல் உண்மை மாயமோ அன்றே.

1. நின்னொன்று உரைப்பக் கேண்மதி 2. உரைத்திசின் பெரும நன்றும் 3. கெடலரும் திருவ உண்மோ

4. காவுதோறும் இழைத்த வெறியர் களத்தின் இடங்கெடத் தொடுத்த விடையின் மடங்கல் உண்மை மாயமோ அன்றே

உலக முழுவதும் தமது ஒரு மொழியே வைத்து உலகாண்ட பெருவேந்தரும், தம் புகழை மட்டுமே இங்கே நிறுத்திவிட்டுத் தாம் மறைத்துவிடத்தான் செய்தனர். அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால் சொல்வதைக் கேள்: நின் வலியைப் பிறர் அறியாது அடக்கமுடனும், பிறர் கூறியவற்றை நன்கு தெளிந்தும் வாழ்வாயாக! இரவின் எல்லை வருகின்றது என உணர்ந்து பகலுள் முயற்சிகள் அனைத்தும் நடக்க உதவுவாயாக! இரவிலே நின் மனைவியுடன் அவள் தரும் தேறலை மாந்தி ஆர்வமுடன் இன்புறுவாயாக உழுதுவரும் பகடு வீட்டுக்கு வந்ததும் ஆவலுடன் வைக்கோலை உண்பதுபோல, நின் முயற்சியால் வருவதைப் பிறர்க்கு உதவி எஞ்சியதை நீ உண்க! ஊன் வேண்டுவார்க்கு ஊனளித்தும், சோறு கேட்பார்க்குச் சோறளித்தும், புகழ் பெற்று வாழ்வாயாக!” “நீர்நிலை பெருத்த வார்மணல் அடைகரையிலே காவு கொடுக்கக் கொண்டுவரப்பட்ட ஆட்டுக் கிடாய்கள்