பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

361


4 - - - а и е 4 ф а в 4 в. в Ф 4 е е е е ற் றொக்கான வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை, மாட மயங்கெரி மண்டிக், கோடிறுபு 2O உரும்எறி மலையின் இருநிலம் சேரச்

சென்றோன் மன்ற சொ.ெ...

- - - - - - ண்ணறிநர் கண்டுகண் அலைப்ப, வஞ்சி முற்றம் வயக்கள னாக, - அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக் 25 கொண்டனை பெரும குடபுலத்து அதரி; பொலிக அத்தை நின்ப ணைதனற.ளம்! விளங்குதிணை, வேந்தர் களந்தொறுஞ் சென்று, "புகர்முக முகவை பொலிக!" என்று ஏத்திக் கொண்டனர் என்ப பெரியோர் யானும் - 3O

அங்கண் மாக்கிணை அதிர் ஒற்ற,

  • - - - - - - - - 4 & 6 & 8 லெனாயினுங் காதலின் ஏத்தி நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின், மன்னெயில் முகவைக்கு வந்திசின், பெரும! பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் 35

தாவின்று உதவும் பண்பின், பேயொடு கணநரி திரிதரும் ஆங்கண், நிணன் அருந்து செஞ்செவி எருவை குழிஇ, அஞ்சுவரு கிடக்கைய களங்கிழவோயே.

முரசுகள் இடிபோல முழங்க, களிறுகள் மேகங்கள்போல் நிறைய, தேருங் குதிரையும் அழிந்து துளியாகி வீழ்ந்து கெட, காற்றெனும் கணைகள் பாய்ந்து வீசுகின்ற பரந்த பாசறையை உடையவனே! குருதிவடியும் ஒள்வாள் பகைவர் உடல்களைப் பிழிவதுபோல ஊடறுத்துச் சிதைக்க, வீரர் போர்வெறியுடன் போரிட்ட பெருந் தானையுடன் கொங்கரைக் களத்திலே புறங்கண்ட வேந்தனே! மயில்கள் அசைவதுபோல நின் பகைவர் நாட்டு மகளிர் தத்தம் கணவர் போர்ப்புண்பட்டது காண வந்து, களத்தில் நிற்கும் மாவீரனாகிய நின்நிழல் சேர்கின்றனரே! அவர் புதல்வர், தாம் தொடுத்து எய்து ஆடிய அம்புதீரச் செய்து தரும் சுற்றத்தார் எவரையும் காணாமல் வருந்துகின்றனரே! போர்க்களத்திலே வாளோடு தாக்காமல் ஊர்சுட்டு எரிக்கும் எரிபோல நெருங்கிக் களிறுகளும் அழியுமாறு வெற்றியோடு செல்லும் கொலைவல்லோனே! ஒருவன் புண்பட, அதற்குப் பஞ்சிடுவோரும், அதன் கொடுமை கண்டு வருந்துகின்றனரே! வஞ்சி நகரின் முற்றமே களமாக மாறிற்றே! அஞ்சா மறவரை