பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வ- று. முல்லைப் பொதுவியற்படலம் 177 கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி ஒல்லும் வகையால் விருந்தோம்பிச் செல்லுந்தம் இற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப் புற்செல்வம் பூவாபுகழ். இ-ள். அனுகரண சத்தத்தான் மிக்க கடலை வேலியாக உடைய ஞாலத்திடத்துக் கொழுநன் பாதத்தை ஏத்திச் செயற்படும் வகை யால் விருந்தினரைப் பாதுகாத்து நடக்கும் தம்முடைய இல்லிடத் துச் செல்வ மல்லது வேண்டினோர்க்குக் கொடுக்கமாட்டாப் புல்லிய சம்பத்து, இசைபூக்கமாட்டா எ-று. 280. பகட்டு முல்லை (5) வயன்மிகு சிறப்பின் வருத்தமு நோன்மையும் வியன்மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீ இயன்று இ-ள். பழனத்தின் மிக்க நன்மையாகிய முயற்சியாள் வந்த இளைப்பாலும் பாரம்பொறுத்தவாலும் அகன்றமனைக்கு உரிமை யாளனை ஏருடன் உவமித்தது எ-று. வ -று, உய்த்தல் பொறுத்த லொழிவின் றொலிவயலுள் எய்த்த லறியா திடையின்றி - வைத்த படுநுகம் பூண்ட பகட்டொடு மானும் நெடுமொழி யெங்கணவ னேர்,' கும் இன். செலுத்தல் பாரம்பொறுத்தல் நீங்குதலின்றி நீரொவிக் விளைபுலத்திடத்து இளைத்தல் அறியாது இடையீடு இன்றிக் கழுத்தின் மேல் வைத்த மிக்க நுசுத்தைப்பூண்ட ஏரொடு நேரொக் கும் உயர்ந்த புகழினை உடைய எம் கொழுதன் எ-று. 281, பான்முல்லை அரிபா யுண்க ணாயிழைப் புணர்ந்தோன் பரிவக லுள்ளமொடு பால்வாழ்த் தின்று. (6)