பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1020 கம்பன் கலை நிலை

கண் ைெடு கண்ணினே நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. ‘ (குறள், 1100)

என்னும் இக்க அருமைக் திருக்குறளை இனிது மருவிக் கவி இதில் அழகுற அமைக் கிருக்கிரு.ர். கண்னெடு கண்ணினை என்பதை மாத்திாம் பேர்க்கெடுத்துக் கொண்டு போய்ப் பொன்னேபோல் போற்றி வைத்துக் கம் பாவை இன்பம் கனிய

இன் பாகமாக்கி அன்பு நலம் .ெ ருக அருளியுள்ளார்.

கண்நோக்கைக் குறிக் து நாயனுர் உணர்த்தியுள்ள இவ் வுணர்வுக் காட்சியைக் காவியக் கவிகளெல்லாரும் உவந்து பேணி யிருக்கிரு.ர்.

வாயால் பேசாமல் கண்களாலேயே காதலர் பேசிக்கொள்

வர் என்ற கல்ை அவரது அதிசயநிலை அறியலாகும்.

‘’ உள்ளத் துள்ளே ம.கி ம்ப ;

சொல்லும் ஆடுப க ண்ணினுனே. (தொல்-விளக்கம்)

“ மனம் காவல் கொண்டதெல்லாம் கண்களே சொல்லும்

வாய் திறந்தே (தஞ்சைவாணன் கோவை)

காதலர் உள்ள கிலையைக் கண்பார்வையாலேயே இருவரும்

ஒருங்கே கண்டு கொள்வர் ; ஆகவே அது பேசவல்லது என்றார்.

“Her eye discourses; I will answer it.” (Romeo And Juliet, II. 2). அவள் கண் பேசுகின்றது ; அதற்கு நான் பதில் சொல்கின்றேன் எனக் கன் காதலியைக் கண்டு ஒரு காகலன் கூறியுள்ள இது ஈண்டுக் கானக்கக்கது.

இக் கண் நோக்கில் பெண்கள் மிக வல்லவர். கம் கா கலை உள்ளடக்கிக்கொண்டு காதலர் உள்ளங்களைக் கவர்ந்து கொள்ளு வகில் அதிசாதுரியம் அவர்டால் வியனுக அமைந்துள்ளது. ‘ காதன்மை கண்ணுளே அடக்கிக், கண் எனும்

துரதில்ை துணிபொருள் உணர்த்தித், தான்.தமர்க்கு ஏதின்மை படக்காங் திட்ட வாட்கண் நோக்கு ஒதர்ே அ.மு.க.மும் உல தும் விற்கு .ே (சிங்தாமணி, 1485)

கேமசரி என்னும் மங்கையைக் கண்டு மயங்கிய சீவகன் கூறியபடி யிது. இருவரும் ஒரு முகமாய்க் காகலி க்கன பாயினும்