பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1019

அண்ணலும் நோக்கின்ை அவளும் நோக்கினுள் என்னவே முதலில் பார்க்கவர் இன்னர் என்பது தெளிவாய் கின்றது.

இராமனும் சீதையும் என்னுமல் அண்ணலும் அவளும் என் இவ்வண்ணம் வாைந்து குறிக், து, அவர்கம் உண்மை புரிமை கஃாயும், உயிர்கிலைகளையும் ஒர்ந்து உணர்ந்துகொள்ள.

எண்ணரிய நலங்களுடன் உயர்க்க நிலைமையில் கலை சிறங்

_

தள்ளமையான் அண்ணல் என்றார் என்ன கிலேயில், என்ன வகையில், என்னவாறு அவன் உயர்த்துள்ளானே அன்னநிலையில், அன்ன வகையில், அன்னவாறே நேர் ஒக்க நிறைபெருஞ் சிறப் பினள் என்பார் அவள் என்று சுட்டிவிட்டார். இருவருடைய அளவுகளையும் உளவறிய உாைக்கபடியிது. “ தானே அவளே தமியர் காணக்

காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல் ‘

(இறையனர் அகப்பொருள்) என வரும் இதில் கலைவனையும், கலைவியையும் குறித்திருத்தல் அறிக. இச்சூக்திசக் கருத்து கம்பாத்திரங்களில் படிந்து பண்ப மைந்து வந்துள்ளது. பொருவரும் |கிலேயின சாய இருவரும் சரிநிகர் சமமாய் அன்பு ஒத்து இன்ப நலம் துய்க்கும் இயல்பினர் வன்பதை இங் எனம் விளக்கி யிருக்கிரு.ர்.

அவன் என்பது உலகறி சுட்டாய்க் கடவுளேக் குறித்து ம்ெறலால் அவள் என வந்துள்ள இதன் உயர்வுனர்ந்துகொள்ள லாம்.

விண் ணிடை அமரர் விழைந்து வேண்ட மண்ணிடை வங்த மறைமுதல் அவனே : பெண் ணிடை யெழுத்த பெருந்திரு இவளே அதனுல், அண்ணலும் அவளும்என அமைக்திவ் வண்ணம் வரைய வங்தனர் என்க.

மனிதருடைய எண்ணங்கள் உரைகளாலேயே உணர்ந்து கொள்ளவரும். இங்கே வாய் கிறந்து ஒன்றும் பேசாமலே வருவர் கருக்கை ஒருவர் அறிந்துகொண்டு இராமனும் சீதையும் - ள்ளங் கலந்து உயிர்க்காகல் மண்டியுள்ளார். கண்ணுேக்காலேயே எண்ணுேக்கங்களைக் காதலர் நன்கு உணர்ந்துகொள் வர் ஆகலான் அவர்களுக்கு வாய்ச்சொற்கள் தேவையில்லை என்பது தெரிய வங்க . Eயனபாடை என இதனை வியனொடு புகல்வர்.