பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1018 கம்பன் கலை நிலை

கம் காவிய வாகனுக்கு ஆவியும் அமிர்கமுமாய் வாவுள்ள கேவி இன்ன நிலையினள் என முன்னுற நாம் எண்ணி மகிழ இவ் வண்ணம் இனிமை கனிய இசைக்கருளினர்.

உருவம் பருவம் குணம் குலம் அறிவு கிரு அன்பு அருள் முதலிய பெருகலங்களெல்லாம் கிறையொத்துள்ள கலைவியும் தலைவனும் கோே கலைப்பட்டு இனிது நோக்கி இன்பமீதுார்ந்த அரிய காதல் நிலையை இதிலிருந்து உரிமையோடு காண நேர்ந் துள்ளோம். முதலில் காட்சி கிகழ்கின்றது.

கண் ஒடு கண்இனே கல்வி ஒன்றை ஒன்று உண்ண ‘

இங்கே அக்கண்கள் பட்டுள்ள பாட்டைக் கொஞ்சம் கண் ஆணுான்றிப் பாருங்கள். காகல் உள்ளே நெஞ்சைக் கவ்வ, விழிகள் இங்ஙனம் வெளியே கொஞ்சிக் கவ்வி யிருக்கின்றன.

கவ்வி என்ற கில் உள்ள சீவகளையை ஒவ்வொருவரும் உள் ளத்துள்ளே உணர்ந்து கொள்ளலாமேயன்றி உரைக்க முடியாது. கவ்வுதல்=பற்றுதல், கடித்தல். பற்கள் பதியாமல் பாகமாய்க் கடித்துக்கொள்ளுதலைக் கவ்வுகல் என்பர். கெண்டை மீன்கள் ஒன்றை ஒன்று கவ் விக்கொண்டு உல்லாசமாய்ச் சண்டை போடு கல் போல் அக்கண்கள் கலந்து அன்று போராடின என்க. கள்ள விழிகள் கலந்து களிக்கமை உள்ள கிலேகளே உணர்த்தி கின்றது.

கண் ஒடு கண் இணே என்றது இராமன் கண்களோடு சீதை

கண்கள் என்றவாறு இணே=இாண்டு. ஒரு கண் பார்வை யாய்ச் சாய்த்து நோக்காமல் நேரேயே இருவிழிகளாலும் பருக நோக்கினர் ஆகலான் அப்பார்வை கிலை தெரிய வந்தது.

கண்கள் காணவே அகக்கே காதல் மண்டி எழுந்தது ; எழவே, “சீ என்ன இது ! நான் கன்னிமை காக் துவரும் அழகு” என்று சீதை தன் செஞ்சை அடக்கிப் பார்க்காள் ; நெறி வழு வாக இராமனும் அறிவால் ஆசையை அகட்டி அடக்கினன். யாதும் முடியவில்லை இருவர் உள்ளங்களும் கடுங் காதலோடு கட்டுக் கடங்காமல் கைகடந்துபோய் ஒன்றை ஒன்று பருகி ஒர் உருவாய் மருவி கின்றன என்க.

- கிலே பெருது உணர்வும் ஒன்றிட’ என்றதனுல் கங்கள்

மனம் கிலைபெறும்படி அவர் மூண்டு முயன்றுள்ளமை புலனும். ஈண்டு உணர்வு என்றது உழுவலன்பு நிறைந்த உயிர்க் காதலை.