பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1035

“ சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழநீஇ

கிறையும் உண்டோ காமம் காழ்கொழின். ‘

(மணிமேகலை, 5)

கிறையழி காமநோய் நீங்தி அறையுற்ற உப்பியல் பாவை உறையுற் றதுபோல உக்கு விடும்என் உயிர். (நெய்தற்கலி, 21)

வேலியங் குறுஞ்சூல் விளேகாய்ப் பஞ்சினம் பெருவெள் எளிடையிற் சிறுகால் பட்டென நிறைநாண் வேலி நீங்கித் தமியே ஒருழி கில்லா தலமால் கொள்ளும் என் அருந்துணை நெஞ்சம். ‘ (கல்லாடம், 39)

“ சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் பெருகுமாயின் கிறையென்ப தில்லைக் காமம் நேர்கின்று சிறக்குமாயின் இறைகின்ற துளதென்பார்சென்றரும்பெறல் இவளதுள்ளம் குறைகின்று கமழும் குஞ்சி கம்பிபால் பட்டதன்றே. *

(சூளாமணி, கல்யான, 155)

குட்டநீர்க் குவளேயெல்லாம் கூடிமுன் னிற்க லாற்றாக் கட்டழ கமைந்த கண்ணுள் கிறைஎனும் சிறையைக் கைபோய் இட்டநாண் வேலியுங்திக் கடலென எழுந்த வேட்கை

விட்டெரி கொளுவ நின்றாள் எரியுறு மெழுகின் கின்றாள், !

(வேக சிங்தாமணி, 710)

காம வேட்கையால் கிறையழிந்து மகளிர் மறு.ெ அயர்வர் என்பகை நூல்கள் இங்கனம் ஒருமுகமாய் உணர்த்திகிற்கின்றன. கிறையைக் கதவு என்றார் தேவர். இவர் அதனை அங்குசம் என்றார்.

நான் அங்கே தாழ் என கின்றது. இங்கே கைப்பிடியாயது. கதவை உடைத்துக் காமம் உள்ளே கொள்ளையடி க்க கிலையை அ.தி குறித்தது ; இது காப்பைக் கடந்து உள்ளிருந்து கொள்ளே போனதை உணர்க்கியது.

இராமன் மீதுகொண்ட காகல்மிகுதியால் சீதை கோக வழக்த் கவிக்க விாக காப நிலைகளை மேலும் விரித்த விளக்கி

|'’ ருக்கிறார் காமப் பாலாகிய அகப்பொருளின் துறைகள் கம் கrNழ் மொழியில் மிகப்பெருகி வந்துள்ளன. சங்கத்துச் சான்

‘rர் . ல்லாரும் இப்பகுதியை மிகுதியாகப் பாராட்டிப் பாடி