பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L()3 கம்பன் கலை நிலை

பார். அது சென்ற வேகத்தில் கிறை காணுகவே தளர்ந்து வாய் பிளக்கு அகன்று கின்றது. ஆதலால் அங்கிலை தெரிய திமிர்ந்து என்றார் போயது என்றது நீண்டு கின்ற அங்கிமிர்ச்சியைக் குறிக்கது.

‘’ துடக்குவரை கில்லாது தோட்டி நிமிர்ந்து

மதக்களிறு இரண்டுடன் மண்டி யாஅங்கு ,

(பெருங்கதை, 1-32)

என்பதும் ஈண்டு எண்ணத்தக்கது. கா மவேகக்கைக்குறித்து வங்கள்ள இதன் சொல்லும் பொருளும் நம் கவியோடு இனே யொத்துள்ளமையால் இனமுறை தெரியவந்தது.

ஒடிந்து போயது என்றால் கிறைக்கு ஒரு ஊனம் ஆகும் ; அது நோகபடி கிமிர்ந்து என்றார்.

எ கன் கிமித்தம் இப்படி கிமி நேர்க்கதோ, அந்தப் பொ ருளே அடைய கேர்க்கபொழுது அது மீண்டும் எளிதாக வ%ாத்து கொள்ளும் என்க. இங்கப் பெருங் கலக்கக்கிலும் கிறைக்கும் கிலைக்கும் பங்கம் கிகழாதபடி இங்கிதமாய் இசைக் கருளினர். கிறை போயதே என்ற கில் இாக்கம் கொனித்து சிற்கின்றது.

அறிவும் கிறையும் மனமும் இவ்வாருயின் அபலையான பெண் கன்னிர்மை குன்றிக் களாாமல் வேறு என்ன செய்ய முடி யும் ? என இாங்கி கின் ருர் ஆதலால் பெண்மை என் படும் ? என்று கண்ணளியோடு கூறினர்.

அக்க ஆணழகனக் காண நேர்ந்தால் எங்கப் பெண்ணழகி யும் திண்மை குன்றிக் கெருமா லடையுமே ! அவனுக்கு என்றே அமைந்து வந்துள்ள இங்கப் பெண்ண சி கண்டவுடன் உள்ளம்

உருகி உயிர் உவந்து படுகல் உரையிடலாமோ ? என்பதாம்.

வெள்ளம் அதிகமாகப் பெருகிவிடின் சிறையாகிய அணையை மீறிப்போம் ; அதுபோல் உள்ளத்தே காமம் கதித்து எழின் கிறை கிலைத்து கில்லாதென்க. சானகியின் இங்கிதையழிவு இாம மோகத்தின் அளவறிய கின்றது.

‘ காமக் கணிச்சி யுடைக்கும் கிறை என்னும்

கானுத்தாழ் விழ்த்த கதவு. : (குறள், 1251) “ விருப்பொன்று பட்டவர் உள கிறை யுடைத் தென

வரைச்சிறை யுடைத்ததை வையை. (பரிபாடல், 6)