பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1094, கம்பன் கலை நிலை

மேலோர் யாண்டும் அல்வழி செல்லார் ; நல்வழியே செல் வர் ; அவர் உள்ளமே தெள்ளிய நீதிச் சட்டமாய்ச் சிறந்துள்ளது என்பதை இங்கே தெரிந்துகொண்டோம்.

என் மனம் என்றதிலுள்ள பெருமிக நிலையை எண்ணி யறியலாமே யன்றி யாரும் எளிதில் எழுதிவிட முடியாது.

தமது காவிய நாயகனது மன கலத்தையும் புனித நிலையை

யும் அதிவிநயமாகக் கவி இதில் வெளியிட்டிருக்கிரு.ர்.

இராம வாசகமாய் இங்கு வந்துள்ளதுபோல் சாகுந்தலம் என்னும் வடமொழி நாடகத்தின் கதாநாயகன் வாக்கிலும் வங் கிருக்கின்றது.

‘ அளலம்ளலயம் கூடித்ர பரிக் ரஹ கூடிமா

யதார்ய மஸ்யாம் அபிலாவதி மே மன : ஸ்தாம்ஹறி லங்தே ஹ பதேஷ- வஸ்துவுப்ரமானம் அங்த: காணப்ாவ்ருத்தய: (சாகுக்கலம், 1-19) ‘’ என் மனம் இவளை இச்சிக்கின்றது ; ஆகலால் ஐயமின்றி அசசாால் இவள் மணக்கக் கக்கவளே. ஒன்றில் ஐயம் தோன் றின் கங்கள் உள்ளமே சாட்சியாய் கின்று கல்லோர்க்கு உண் மையைத் தெளிவிக்ன்ெறது ‘ எனச் சகுந்தலையைக் கண்டு

“கல் கொண்ட துவியந்த மன்னன் கனக்குள்ளேயே இவ்வாறு

உமையாடியிருக்கிருன்.

வடமொழியில் அதிமேதையாகிய காளிதாச மகாகவி குறித் அ? எள இதற்கும், நம் கவிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுகள் உய்த்துணர த்தக்கன.

என் உள்ளம் இவளே விரும்புகின்றமையால் அாசனுகிய

நான் மணந்துகொள்ளக் கக்கவளே என அம்மன்னன் கருதினன்.

நல்வழியே செல்லுகின்ற என் மனம் இன்று இவள் பால் சென்றமையால் எவரும் வரையாக புனிதமான கன்னியே என் உவ இக்கோமகன் எண்ணினன்.

குலக்ககுதியை வெளிப்போக்கில் அது குறித்து கின்றது ; புண்ணிையம் கனிந்த பரிசுத்த கிலையை உள்ளுற இது ஒர்ந்து கொண்டது. அது புறக்கின் வழியது ; இது அகத்தின் ஒளியது. மனம் புரி,கலை வெளிப்படையாக அது விாைந்து விளம்பியது.