பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1093

எ.காரங்கள் துணிவும் தெளிவும் தோன்ற கின்றன. வேறு என்றது கான் கருதிய கற்கு மாருக என்றவாறு. |றவு= சந்தேகம். இல்லையே என்ற கொனியில் உள்ளக் களிப்பும் உறுதியுண்மையும் துள்ளியுள்ளன.

பிற ன் ஒருவனுக்கு பனேவி யாயிருங்கால் என் மனம் சிறிதும் விரும்பி யிராது என்று இராமன் உறுதி செய்துள்ளமையால்

அங்கப் புனித மனத்தின் கன்னி மகிமை இனிது புலனும்.

தன்னைப்பற்றியும், தனது மனநிலையைக் குறித்தும் இப் புண்ணிய மூர்த்தி ஈண்டு எண்ணியிருக்கும் உண்மையை ஒவ் வொரு மனிதனும் செவ்வையாக எண்ணி வந்தால் இவ்வுலகம் ைவ்வளவு புண்ணிய முடையதாய்ப் பொலிந்து விளங்கும் !

தான் அரசகுமாான் ஆகலின் அவளை ஒரு அரச குமரியா கவே கருதினன். பாகு போல் மொழிப் பைங்கொடி என்பன கன்னிக்கு விசேடனங்களாய் வந்தன. கொடி = வளையல். வாயினிமையும் கையழகும் கருத நேர்ந்தது.

தாாகின்று பார்க்கதே யன்றிச் சீதையோடு யாதும் பேச வில்லை ; அங்கனம் இருக்க வெல்லப் பாகுபோன்ற இனிய மொழியினள் என அக்கன்னியைக் குறித்துச் சொல்லலாமோ ? இராமன் சொன்ன காகக் கவி கட்டியிருப்பது சுவை கெட்ட காம் என இப்படி நவமான ஒரு நவை ஆராய்ச்சி மிகையாகக் கோன்றும் ; தோன்றின் ஆன்ற அமைதியுடன் நிலைமைகளை ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும்.

முன்றில் அயல் கின்று கன்னிமாடக்கைக் கண்டபொழுது கோழிகளோடு ைேத பேசிய மொழிகள் சில இராமன் காதில் சிறிது விழுந்தன ; அவ்வொலியினிமை உள்ளம் பதிந்திருக்க மையால் வெல்லப்பாகு என அதனே விழைந்து சொல்லலாயினன். “How silver-sweet sound lovers’ tongues by night,

Like softest music to attending ears 1 ‘’

(Romeo And Juliet II. 2) செவ்விய காதுகளுக்குக் திவ்விய கீதம் போல் காதலர் மொழிகள் இரவில் எவ்வளவு இனிமையா யுள்ளன. ’’ என்று ரோமியோ என்பவன் கன் காகலிமொழியை உவக்து கூறியுள்ள

தும் ஈண்டு உணாக் கக்கது. அன்பினுல் இன்பம் அதிகமாயது.