பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1092 கம்பன் கலை நிலை

மையால் வெளியே வந்து உலாவினன் ; கிலாவை நோக்கினுன் கெஞ்சம் உருகினன். அங்கிலையில் பேசிளுன் என்க.

இராமனது சிந்தனை பால்போன்ற இனிய கிலா மேலெங்கும் பாவி மிளிய

மாளிகையுள்ளே இராமன் மாலுழந்து மறுகியிருக்கான்.

இங்ானம் இருக்கவன் இறுதியில் கனது மனநிலையைக் குறித்து கனியே இனிய ஒரு ஆலோசனை செய்யலாளுன். அந்த எண்ணங்களே எழுகிய வண்ண ஒவியம் அடியில் வருவது.

- ன்கும் கல்வழி அல்வழி என்மனம்

ஆகு மோஅதற் காகிய காரணம் பாகு போன்மொழிப் பைங்தொடி கன்னியே

ஆகும் வேறிதற்கு ஐயுற வில்லையே.

(மிதிலைக்காட்சி, 147)

உதகமமான உயாநத மைேதத்துவம் இதில் உணர்க்கப்

பட்டுள்ளது. ஆன்ம நேயமும் அகத் தாய்மையும் மேன்மக்கள்

கிலைமையும் இங்கே விளங்கிெற்கின்றன.

என்னுடைய உள்ளம் எப்பொழுதும் கல்ல வழிகளிலே யே செல்லும் , யேவழிகளில் யாதும் திரும்பாது ; இது வரை வழுவாமல் கருமநெறியிலேயே ஒழுகிவக்க அது இன்று மாஆல முகல் மால் மிகுந்து மறுகி புழல்கின்றது ; எ வ்வளவு தேற்றி யும் சேருமல் சுழல்கின்றது ; கன்னிமாடத்தில் கண்ட அப் பெண்ணினிடமே போசை கொண்டு ஒயாமல் ஒடுகிறது. இங் ாவனம் ஒடுவகால் அம்மங்கை எ வைெருவனுக்கும் உரியவளா யிருக்கமுடியாது ; அவ்வாறு இருங்கால் என் நெஞ்சம் இவ்வாறு செல்லாது ; ஆகவே அவள் கலியானம் ஆகாக கன்னிகையாகவே மன்னியுள்ளாள் ; இது உண்மை ‘ என்று கணக்குள்ளேயே இராமன் எண்ணி முடிவு செய்தான். இவ்வுள்ளப் பான்மை உணர்வு காந்து கரும நிலையமாய்க் தழைத்து வந்துள்ளது. மனித வுலகம் புனிதம் அடைய இஃது ஒர் இனிய ஒளியாய் எழில் செய்து மிளிர்கின்றது.

‘ கன்னியே ஆகும் இதற்கு ஐயுறவு இல்லையே என்ற கல்ை கன் உள்ளம் தனிக்கதைக் கெள்ளக் கெளிங்க உண்மை யாக இவ்வள்ளல் உறுதி செய்துகொண்டமை உனா வந்தது.