பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1198 கம்பன் கலைநிலை

கடவிப் பார்க் தான் ; வாலை ஒருவன் பிடித்தான் ; செவியை ஒரு வன் தொட்டான் ; த கிக்கை, முதுகு, வயிறுகளே முறையே மற்ற மூவரும் ஆவலோடு கடவிப் பார்க்கார். பின்பு அனைவரும் கூடிகின்று காம் கண்டதைக் குறித்துக் களித்துப் பேசினர். காலைப் பிடித்துப்பார்க்கவன், யானே உால் போன்றது என்றான். வாலைப் பிடிக்கவன், வாருகோல் என்றான். செவியைக் கொட்ட வன், முறம் என்றான். த கிக்கையைக் கழுவினவன், உலக்கை என்றா ன். முதுகைக் கடவினவன் மெக்கை, என்றான். வயிற்

s”...

றைக் கொட்டவன், மிடா என்றான். பக்கக்கே கேட்டு கின்ற

பாகன் சிரித்தான். : ஐயோ ! குருடுகளா ! நீங்கள் தொட்டுப்

பார்க்கது யானேயின் ஒவ்வோர் உறுப்புகளே ; அவை யாவும்

11

சேர்க்க கம்பி உருவமே யானையாம் ‘ என அவன் உண்மையை

உணர்த்தினன். அவர் உணர்ந்து நாணி அகன்று போயினர்.

கடவுளைக் கண்டதாகப் பிதற்.றம் சமயிகள் இங்கக் குருடாை ஒத்துள்ளனர். பாங்க நோக்கமுள்ள கெளிங்க கத்துவ ஞானி யானை அருகே கின்ற பாகன் போல் பாமனை உரிமையோடு இனிது கண்டு கனியே உவந்து கிற்கின்றான் -

‘’ ஒத்த சமயங்கள் ஒராறு வைத்திடும்

அத்தன் ஒருவனும் என்பது அறிந்திலர்: அத்தன் ஒருவனும் என்பது அறிந்திடின் முத்தி விளேக்கும் முதல்வனும் ஆமே. ( 1) முதல் ஒன்றாம் ஆனே முதுகுடன் வாலும் தி.தமுறு கொம்பு செவி துதிக் கைகால் மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே அதுகூறல் ஒக்கும் ஆறு சமயமே.” (2) இக்க மந்தி சப் பாடல்கள் ஈண்டுச் சிந்திக்கக் கக்கன.

இதுவ ைகூறியவாற்றால் சமயங்களின் நிலைமையும், கடவு ளின் கலைமையும் தெரியவக் கன இக்க கைய சமயக் காரை

மிதிலை மங்கையர்க்கு இங்கே கவி உவமை கூறி யிருக்கிரு.ர்.

ஒவ்வொரு சமய மும் கனிக் கனியான விதி கியமங்கள் உடைமையானும், ஒன் ருேடு ஒன்று மாறுபாடு கொண்டு வேறு பாடுகள் மண்டியுள்ளமையானும் ஊழ்கொண்ட சமயம் ’’

என்றார். ஊழ்=ஒழுங்கு, முறை, பகை.