பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1197

ஒரோர் சமயத் துயிராய்ச் சிலபல உண்டு சொன்னும் ஆராயின் முத்திஒன் றேயெனின் எங்கும் அதைவிரும்பித் தேராமல் எம்மதம் இம்மதம் என்றாென்றில் சிக்கியிந்தப் பார்மீ துழல்வதென்? நீர்தெளிங் தோர்செயும் பண்பிதன்றே.

(அருட்பிரகாசம்) எடுத்தஎம் மதம் எங் நூல்கள் யாவையும் தமதா அங்கு வடித்தகற் பொருளே கொண்டு வளம்பட மகிழ்வதல்லால் படித்தொரு பொருளைப் பற்றிப் பாங்கில்ை அதில் ஒதுங்கிப் பிடித்தது பிடித்துக் காதும் பேதைமை பெரியோர்க்கின்றே.

(அவிரோதபோதம்) கூறுபல பேருடைய ஆறுபல வும்போய்க்

கோத்தபர வைக்கண் ஒரு நீத்தமெனு மாபோல் வேறுபல வானசம யங்கள்முடி விற்போய்

வேறற அடைந்தவது வேதநெறி வீடே.

(மோகவதைப் பாணி)

யாவரும் எவையும் தாய்ை அவரவர் சமயம்தோறும் தோய்விலன்:புலனேங்திற்கும்சொலப்படான்: உணர்வின்மூர்த்தி ஆவிசேர் உயிரின் உள்ள ல் , ஆதுமோர் பற்றிலாத பாவனையதனேக் கூடில், அவனேயும் கூடலாமே. (திருவாய்மொழி) சமயங்களும், அவற்றைச் சார்ந்து கின்று கடவுளைக் காண் பாது கிறங்களும் இங்கனம் குறிக்கப்பட்டுள்ளன. பாடல் களை ஊன்றிப் படித் துப் பொருள் கிலைகளை ஒர்ந்துகொள்ளுக.

நம்மாழ்வார், பட்டணக்கார், மாணிக்கவாசகர் முதலிய மகான்கள் அன்புமீதுார்ந்து அகம் காைந்து ஆன்ம வுருக்கக் கால் ஆண்டவனேக் கூடி அனுபவித்துள்ளமையால் சமய வாதங்கள் விண் விவாதங்களாய் அவர் முன் மதிப்பிழந்து கின்றன.

யானை கண்ட குருடர்.

தாம் கண்டகே காட்சியாய்ச் சமயவாதிகள் களித்துப் பேசு கலால் யானைகண்ட குருடர் என அவரை ஈனமாக ஞானிகள் எண்ணலாயினர். குறுகிய நோக்கம் குருட்டு மார்க்கமாயது.

ஆறு குருடர்கள் ஒரு நாள் ஒர் யானயைக் காண விரும்பி னர். அது இருக்கும் இடத்தை அடைந்தனர். பாகனைத்துணேக் கொண்டு பாகமாய்ப் பார்க்கக் கொடங்கினர். காலை ஒருவன்