பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன்

1377

ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர்முந்தைப்

போர்கெழு புலவர்க்காகி அசுரரைப் பொருது வென்றாேர்

பேர்கெழு சிறப்பின் வங்த பெரும்புகழ் கிற்பது ஐயன்

தார்கெழு திரள்தோள் தந்த புகழினைத் தழுவி என்பார்.

மின் பொருவு தேரின் மிசை வீரன் வரு போழ்தில் தன்பொருவில் கன்று கனி தாவிவரல் கண்டாங்கு அன்புருகு சிங்தையொடும் ஆவுருகு மாபோல் என்புருகி கெஞ்சுருகி கஞ்சுருகி கிற்பார்.

சத்திரம் கிழற்றரிடமிர் தானேயொடு கான அத்திரம் கி.முற்ற அரு ளோடவனி ஆள்வார் புத்திரர் இனிப்பெறுதல் புல்லிதென கல்லோர் சித்திரம் எனத்தனி திகைத்துருகி நிற்பார். கார்மிைெ டுலாயதென நூல்களுலு மார்பன் தேர்மிசைகம் வாயில்கடி தேகுதல்செய் வானே கூர்கனக ராசியொடு கோடிமணி யாலும் துர்மின் 5ெடு வீதியினே என்றுசொரி வாரும். தாய்கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால் கேகயன் மடங்தை கிளர் ஞாலமிவன் ஆள ஈகையில் உவந்தனள் இயற்கையிது என்றா ல் தோகையவள் பேருவகை சொல்லல்அரி தென்பார்.

பாவமும் அருங்துயரும் வேர்பறியும் என்பார் ; பூவலயம் இன்று தனி யன்றுபொது என்பார் :

தேவர்பகை யுள்ளன.இவ் வள்ளல்தெறும் என்பார் ,

ஏவல்செயு மன்னர்தவம் யாவதுகொல் என்பார்.

- i. ஆண்டினேய ராயினைய கூற அடல் வீரன் ஆாண்டுபுர விப்பொருவில் சுங்தர மணித்தேர் ண்ேடகொடி மாடகிரை வீதிகிறையப் போய்ப் பூண்டபுகழ் மன்னன் உறை கோயில் புகலோடும்.

(5)

(6)

(7)

(8)

(9)

( 10 )

(11)

(கைகேசி சூழ்வினை, 88-99)

இராமன் விதிவழியே வருங்கால் | இ | மாங்கர்

கண்டு

ஆனந்த பாவசாாய் இவ்வாறு பேசியிருக்கிறார். அவருடைய

உள்ளன்பும் உவகை கிலையும் உயிருருக்கமும் உரைகள் தோறும்

இனிது கிறைந்து உணர்வு சாந்துள்ளன. கிகழ்ச்சிகளும் உணர்ச்சி

கலன்களும் எண் ஊன்றி கோக்கி இன்புறம்பாலன.

173