பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 107

சாயு கதியின் தன்மை

இரவி தன்குலத் தெண்ணில்பல் வேந்தர்தம் பாவு நல்லொழுக் கின்படி பூண்டது ாயு என்பது தாய்முலே அன்னதிவ் ை ,ை ர்ேகிலத் தோங்கும் உயிர்க்கெலாம்.

(ஆற்றுப்படலம் 12)

சூரிய குலத்து அரசரது நல்லொழுக்கம் போல் சாயுருதி பில் சீர் என்றும் மாருது ஒழுகி வந்தது என்பதாம். இரவி = குரியன். மனு, மாங்கா கா, முசுகுந்தன், அரிச்சந்திரன், பரே சன், கிவீபன், சிபி, ககு, ரகு, அசன் முதலிய திசைமெச்சிய மன்னர் பலர் அக்குலத்தில் தோன்றி இசைவளர்த்து வந்துள்ள மையால் எண்ணில் பல் வேங்கர்’ என்றார்.

அக் குல மன்னர் ஒழுக்கம் யாண்டும் புனிதமாய், எவ்வுயிர்க் கும் இனிமைபயந்து, செவ்விய நீர்மையோடு சீர்மை எய்தியுள்ள மையால் ர்ே ஒழுக்குக்கு நேர் உவமையாய் கின்றது.

இராமனைப் பெற்ற பெருநலமுடையதாதலால் அக்குலாலம் இங்கே உரிமையாய் வந்தது. கோசல தேசத்துக்குச் சீவாதார ான சிவாதியை, அத்தேசாதிபதிகளின் கிவ்விய ஒழுக்கத்தோடு சென்விபெற நேர்வைத்து இவ்வாறு உணர்த்தி யருளினர்.

இகளுல் அங்காட்டின் நீதி நிலையும், நெறிமுறையும், அற கலமும், குலமாபும், நிலவிளைவும், நீர்வளமும், பிறகலங்களும் தெரியலாகும். நதியின் பெயர் சரயு என்பது இக்கவியால் அறியவந்தது. என்பது என்றது உலகம் புகழகின்ற அதன் உயர்வு ,ொன்ற கின்றது.

நல்ல ரிேனே உதவி எல்லா உயிர்களையும் இனிது வளர்த்து வருதலால் பால் உதவி மக்களைப் பேணிவரும் தாய்முலையோடு சாயு கேர் எண்ண நேர்ந்தது. மணற்கிளேக்க நீர் ஊறும்; மைந்தர் அணி வாய்வைத்து, உணச்சுரக்கும் காய்முலை ஒண்டால்’ (திரு வள்ளுவமாலை 31) என்ற கில் நீர் ஊற்றும் பால் ஊற்றும் நேர் அதுள்ளமை காண்க. உலகுயிர் ஒம்பிவரும் உரிமை அறிக.