பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 109

வெள்ளம் கடல்கலந்த காட்சி விடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்

“லயில் மறைக ளாலும் இயம்பரும் பொருளி தென்னத் ‘ால்லேயின் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சி

பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல்பரங்ததன்றே.

(ஆற்றுப்படலம் 19)

மீ.க்கம், பாம்பொருள்போல் பந்தது என்று கூட்டிநோக்குக. பொருளும் என்ற கில் உம்மை அதன் உயர்வும் அருமையும் உணா ன்ெறது. சேனை, யானை, கண்ணன், வினைகளோடு முன்னம் ஒப்பு மாத்துள்ளதை உடன்கருதின் இறந்து கழுவியஎச்சவும்மையாம்.

கல் என்றது மலையை. வெள்ளம் இமயமலையில் தோன்றிச் சாயு நதியில் பாய்ந்து, நீர்த்துறைகள் எங்கும் கிாம்பி கின்று இறு நியில் கடலோடு கலந்தது என்பதாம்.

இதில் நாம் அறிய வேண்டிய ஒர் உறுதி நலனை விசயமாக உணர்க்கி யிருக்கிரு.ர்.

கடவுள் ஒன்றே. அப்பாம்பொருளை இடங்கள்தோறும் பிரிந்து பாக்கிருக்கின்ற மானிடங்கள் தத்தம் இடம், கலை, காலம் முதலியவற்றிற்கு எற்ப வேறு வேறு பெயரால் வழங்கிக் கொண்டு மதம் பல மீறி மாறுபட்டு கிற்கின்றார். அங் கிலையை ரிலேயோடு நேர் வைத்துக் கவி இதில் நேரே காட்டுகின்றார்.

W/,..., |

மலையில் தோன்றிய வெள்ளம் அதில் இரண்டு விழுங்கால் அருவி என வருகின்றது; நதியில் பாயுங்கால் ஆற்றுநீர் என்று ஆன்ெறது ; கால்வாயில் செல்லுங்கால் வாய்க்கால் என மருவு ன்ெறது. அவ்வாறே ஏரி, குளம் முதலிய ர்ேகிலைகளில் எல்லாம் அவ்வப்பேயோடு கிலவி கிற்கின்றது. கடலில் கலந்தபொழுது புது என அமர்கின்றது ; மேகம் வாய்ப்படின் மழை என எழு வின்/ இங்ானம் ஒரே ர்ேப்பெருக்கு இடபேதத்தால் வேறு வெ. பெயர் பெற்று விளங்கி கிற்றல்போல், ஒரே கடவுள்மனுட பெ_Aால் பலவாய் கிலவிப் பலனுதவி வருகின்ற தென்பதாம். மரியின அறியாகார் கக்கம் கடவுளே தலைமையுடையதென பகுப்பி, கறிச் சமுக்குரையாடிச்சமயப்பூசல் புரிவர்என்றவாறு.

தொல்ல என்றது ஆகிமூல நிலையை துறை என்றது வாவி, -- கூவம் முதலிய ர்ே நிலைகளை. பள்ளம் கண்ட இடத்தில்