பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 139

கடல் வழியே கலங்களையூர்ந்து மறுபுலங்களை யடைந்து Ji , வளங்களுடன் மீண்டு இங்காட்டவர் சீரும் சிறப்பும்பெற்று ாரும் போற்ற அன்று இருந்தனர். இவ்வுண்மையைப் பழைய இலகயெ நூல்களிலும் உலக சரிதங்களிலும் பாக்கக் காணலாம்.

அங்கக் கப்பல் செல்வங்களெல்லாம் எப்படி இங்காட்டை விட்டு அடியோடு மறைந்துபோயின : இனி எப்பொழுது அவ A_, நாம் மீண்டும் பெறுவோம்? இப்படி ஒரு எண்ணமாவது கம்மவர் உள்ளத்தில் எழுவதுண்டா? பழமை தெரிந்தாலன்றாே விழமைபுரிந்து கிளர்ந்தெழுவர் ? தெரியாமையில்ை நேர்ந்ததே ,ெ பிதா நினைந்து கிறைவுற்றிருக்கின்றாேம்.

அங்காள் நிலைமையை அறிவுக் கண்ணுல் கண்டவர், இங் கார் நிலைமைக்கு இாங்கி வருந்துகின்றார்.

தாய் காட்டின் தளர் நிலை. குமரிமுதல் இமயமொடு குடவரையும் குணகடலும்

குலவி யோங்க,

அமருலகம் என எவரும் ஆர்வமுடன் ஆர்ந்துவர,

அயல்கா டெங்கும் கமதுவிளே பொருளுதவிக் கணிக்குடிகள் தழைத்திருக்கத்,

தரும நாடென்று இமையவரும் வியங்கேத்த இனிதிருந்தாய்! துணிமிகுங்கின்

றிருப்ப தென்னே : ப. முற்கால உயர்வையும் கற்கால இயல்பையும் எண்ணித் ம் தாய் நாட்டை நோக்கி அறிஞர் பலர் இவ்வாறு ஆற்றாமை யோடு புலம்பி வருகின்றார் ஏற்றம் பெறுவதென்றாே ? இறை பருAா ம்தான் போற்றிவாவேண்டும். கோசல நாட்டு வளங் அயும் மாக்கலங்களையும் காவியத்தில் கண்டபொழுது இந்நாட்டு வாங்களின் பழைய கினேவுகள் இங்ஙனம் ஈட்டமுற்று வந்தன.

சங்கரால்களில் இங்கே கண்ட வங்க கிலையைக் கருத்தில் அவம்கொண்டு கம்பன் காட்டும் காட்சியையும் இனிக் கண் அார் பிக் காண்போம்.

அதிக நாம் அலைந்து வந்தவன் இளைப்பாறும் பொருட்டுச் ாரி அமர்க்கிருந்து காலாற்று கல்போல் பெருஞ்சுமை யெடுத்