பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கம்பன் கலை நிலை

அஆ வஎன வரூஉம் இறுதி அப்பால் மூன்றே பலவறி சொல்லே “ (தொல்காப்பியம்) என்னும் இயல்விதியும் ஈண்டு எண்ணிக்கொள்க.

குடிகள் எல்லாருமே அரசுக்கு கிகாான பெருங் திருவுடைய ராய்ச் சிறந்திருந்தனர் என்பது கோன் கிகர் குடி ‘ என்ற தல்ை அறிய கின்றது. கொள்ளை=மிகுதி. ஒருவர் இருவர் அல்லர்; பலரும்.அரசு விழை கிருவினாய் நிலவி கின்றனர்.என்க.

‘ யாறுள் அடங்கும் குளம் உள; வீறுசால்

மன்னர் விழையும் குடிஉள.’ (நான்மணிக்கடிகை 53)

என்றபடி ஒாோவழி அரிதாகக் காணப்படுகின்ற பெருமைக் குடிகள் கிருவயோத்தியில் ஒரு கிகாாய் மிகவும் பெருகியிருந்தன என்பதாம். இதல்ை அதன் குடி வளலும், கோன் உளமும் படியறிய கின்றன.

குடிகள் எவ்வளவுக்கு எவ்வளவு செல்வச் செழிப்பால் சிறந் துள்ளனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அங்கே அாசன் பெருமித முடன் உயர்ந்து விளங்குவான்; உடல்வன்மை உயிர்க்கு நன்மை யாதல்போல் குடிவளம் கோனுக்கு நலமாம் என்க. ‘குடி உயாக்,

o

கோன் உயரும்

என்றார் ஒளவையாரும். ஊரார் பிள்ளையை

என்ற பழ மொழிப்படி பிறர் உயர்ச்சியைப் பேணி கிம்பவன் கானுகவே

உற்று வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் ”

அவன் தலைமையெய்தி உலகில் உயர்வான் என்னும் கரும

தத்துவமும் ஈண்டறியவேண்டும்.

இந்தக் குடியுயர்ச்சியெல்லாம் தசரதன்-உயர்ச்சியையே குறித்து கிற்கின்றது. செல்வம் அதிகாரம் அரசுரிமை முதலியன சிறிது மருவியவுடன் அருகிலுள்ளவர்களைத் தாழ்த் தி அடக்கி வைக்க எண்ணும் அவமுடையார் இவ்வுயர் நிலையை உணர்ந்து _ அறுதிெ பற வேண்டும்

எல்லாரும் இன்புற்றிருக்க ஒருவன் அன்புற்றுவரின் அவன்

இருமையினும் பெருமை எய்தி இன்பமீக் F}_JT GiJTao T&Y5.

செல்வச் செருக்கால் அல்லல் யாதும் கருதாமல் எல்லாரும் நல்ல அறங்களையே தயங்து புரிந்து வங் கார் என்பார் : அ ெைசு வி