பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கம்பன் கலை நிலை

மைந்தரின் பொழுதுபோக்கு. முழங்கு திண் கடகரி முன்பின் ஊரவும் <\ எழுங்கு ரத் திவுளியோடு இரதம் ஏறவும் பழங்கனேடு இரங்தவர் பரிவு தீர்தர வழங்கவும் பொழுதுபோம் சிலர்க்கம் மாநகர்.

ஆண்மைத்திறம். கரியொடு கரியெதிர் பொருத்திக், கைப்படை வரிசிலே முதலிய வழங்கி, வாலுளைப் புரவியிற் பொருவில் செண் டாடிப், போர்க்க அல தெரிதலிற் பொழுதுபோம் சிலர்க்கச் சேனகர்.

(நகரப்படலம் 60, 67, 68 )

காலில் விாக் கழல்கள், கையில் வேல்கள், மெய்யில் மணி யணிகள், மார்பில் புனுகு கலந்த சங்கனப் பூச்சுகள், கழுத்தில் முத்துமாலைகள், கலையில் பூவின் புனேவுகள் முதலிய தீவிய நலங் கள் ஆடவர்களிடம் யாண்டும் மேவியிருந்தன. அவர் மதகரி கள் ஏறியும், இரகங்கள் ஊர்ந்தும், இாவலர்க்கு ஈங்தும், யானைப் போர்களை நோக்கியும், குதிரைச் சவாரிகள் புரிந்தும், வில் வேல் முதலிய படைக்கலன்கள் பயின்றும், போர்க்கலை தெரிந்தும் நாளும் விழுமிய நிலையில் பொழுது கழித்து வந்தனர் என்பதை முன் வந்துள்ள மூன்று கவிகளாலும் அறிந்து கொள்கின்றாேம்.

மதுகாம் = வண்டுகள். மலர் மனம்காடி மருவி கின்றன என்க.

ஈட்டம்= கூட்டம். ஆடவர் திரளில் ஒலித்தல் முதலியன சொலி த்திருந்தன என்பதாம். பழங்கண் = துன்பம். வறுமைக் துயரம் என்க. (அங்காட்டில் வறுமை யின்மையால், வண்மை இல்லை என்று முன்னே கூறினர் ; இங்கே வறியர்க்கு வழங்கி னர் என்கின்றார் ; இது என்னே ! . முன்னெடு பின் மாறுபடு கின்றதே! எனின், அயல்நாடுகளில் இருந்துவந்த வறியர்க்கு உதவிய வகையைக் குறித்திருக்கிறார் ஆதலால் யாதொரு வேறு பாடும் மாறுபாடும் இதில் இல்லை என்க.) செண்டு=குதிரை வாவி ஒடும் வையாளிவிதி. காற்றினும் கடுகிச் செல்லும் பரிக ளிலமர்ந்து அரிய பல ஆடல்கள் புரிந்துள்ளமை ஆடியும் ” என்ற கல்ை அறிய கின்றது. போர்க்கலை - வில் வித்தை முத லியன. வி. விளைவு அங்கு விறுற்றிருந்தமை இதல்ை தெரியலாம்.