பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கம்பன் கலை நிலை

பாற்கடலைக் கடைந்து இலக்குமியைக் கிருமால் அடைந்து மார்பில் வைத்துக்கொண்டான்; போர்க் கடலைக் கடைந்து இந்து மதியை அசன் பெற்றுத் தோளில் வைத்துக்கொண்டான் என் பதாம். திரு, இந்துமதிக்கும்; கிருமால், அசனுக்கும் ஒப்பாம். இதல்ை இத் தம்பதிகளுடைய தனிமகிமை இனிது புலம்ை. அயன் என்றது அசனை. கசாகன், கயாதன் எனவருதல்போல் சகாத்திற்கு யகாம் இதில் இனமாய் வந்தது. தேசம், தேயம்

என வருதலும் காண்க.)

அயன் என்று பி. மனுக்கும் ஒரு பெயர் உண்மையால் கிரு மாலோடு உடன் எண்ண வந்த இதில் அரி, அயன் என்னும் அவ் இனமுறையும் இயல்பாகக் கொனிக்கும் படி கவி அமைக் திருக்கும் நயத்தை தனித்து நோக்குக.

அருந்திறலாண்மையுடைய இவ் அசன் பெருங்கொடை வள்ளலாகிய குவினுடைய அருமைப் புதல்வன் என்க. ஞான நலம் வாய்ந்த முனிவரும் இம்மான வீானே மதித்து வந்தார். அரிய தானங்கள் பல புரிந்து சிவபெருமானே கினேந்து தவம் கிடந்தே இவன் தசாதனைப் பெற்றான். அசனுடைய தந்தை யின் பெருமையும் மைந்தன் அருமையும் இதல்ை அறியலாகும்.

ரகுவின் வழி முறை.

அனேயகதிர் வேலுழவன் தந்த மைக்தன்

அரசர்மணி முடியுரிஞ்சி அலங்கு சோதிப் புனேகமுற்கால் தழும்பிருந்த அயன் என் ருேதும்

போர்வேற்கை முனைவன்முக்கட் புனிதற்போற்றி வினையறநோற் றினிதருளும் மைந்தன் காமம்

வெள்வேலால் திசைபத்தும் வென்ற சீர்த்தி கனேகடலும் கெடுவரையும் வெண்மை தீற்றும்

கதிர்மெளலித் தயாதன் என்றுரைப்பர் மாதோ...’ (கூர்மபுராணம், சூரியன் மரபு, 52)

திசை விளங்கநல் லறத்தினே கிறுவிய செங்கோல் இசை தரும்படி செலுத்திய ரகுவெனும் இறைவன் அசன் எனும் பெயர் அரசனே அளித்தனன் : அசனும் தசரதன்தனேத் தந்தனன் முச்சகம் தளிர்ப்ப

(பாகவதம், 9.8.)