பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கம்பன் கலை நிலை

விசித்திரமாகச் செலுத்தி வித்தகத் திறல் புரிந்துள்ளான் ஆதி லால் அக்காாணம்பற்றித் தசரதன் என்று பெயர்வந்தது என்பர். தசம்=பத்து. ரகம்=தேர். வெள்வேலால் திசை பத்தும் வென்ற சீர்த்தி’ என மேல் வந்துள்ள கூர்ம புராணமும் இவ் வுண்மையைக் குறிக்கிருக்கின்றது. திசை பத்து என்றது பெருங்கிசை நான்கு, கோணம் நான்கு, விண் மண் இரண்டு ஆகப் பத்து என்க. முன், பின், பக்கம் மேல் கீழ் என்னும் எல்லா இடங்களிலும் தோாளிகளாய்த் தன்னை வளைந்து கொண்டு போராடிய பகைவானைவரையும் திசை திசை எதிர்ந்து ஒருங்கே வென்றமையால் தசரதன் என்னும் பெயர் வந்ததென்பதும் கருத கின்றது. அப்படியாயின் பிறந்தபொழுது பெற்றாேர் இவனுக்கு இட்ட பிள்ளைக் கிருநாமம் என்ன ? திசை பத்தும் வென்று இசைபெறுமுன் இவன் எப்பெயரால் அழைக்கப்பட்டு வந்தான் ? செயல்பற்றி வந்த பெயர் உயர்வாகவழங்க நேர்ந்தமையால் இயல் பான பெயர் மறைந்துபோயது ? எனின், அவ்வாறு மறையுமுன் அப்பெயர் எங்கேனும் மறைமுகமாய் நால்களில்குறிக்கப்பட்டுள் ளதா ? யாண்டும் அறவே காணவில்லையாயின், பெற்றாேர் இவ னுக்கு வைத்த பெயர் கசாகன் என்பதே அதற்கு வேண்டு மென்றே இவ்வாறு கற்பனையாகக் காரணம் கற்பித்து முன்னேர் கள் அப்பேரைப் பிரமாகப்படுத்தியிருக்கிரு.ர்கள் ‘ என்று நவின முறையில் துணிந்து முடிவுகட்டி விடலாமே ? எனின், அதற்கும் வழி இல்லை. என்ன? கசா தன் வாயினலேயே தேர்பத்தும்வென்ற போர் வெற்றியைச் சொல்லி யிருக்கிருன். எங்கே சொல்லி யுள்ளான் ? எனின், இங்கே காண்க.

தசரதன் உரைத்தது. பஞ்சிமென் தளிரடிப் பாவை கோல்கொள

வெஞ்சினத் தவுணர்தேர் பத்தும் வென்றுளேற்கு

எஞ்சலில் மனம்எனும் இழுதை ஏறிய

அஞ்சுதேர் வெல்லும் தருமை யாவதோ ?”

(அயோத்தி, மந்திரப்படலம்-1 9)

தன் மந்திரிகளிடம் தசரதன் சொல்லியபடியிது. தனது

அருமை மகனை இராமனுக்கு முடி சூட்டி வைத்துவிட்டுத், தான் ஐம்பொறி அடக்கி அருந்தவம் புரியவேண்டும் என்பதை