பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கம்பன் கலை நிலை

அருங் கிறலும், பெருக்ககவும், உள்ளப்பான்மையும், வள்ளம் குணங்களும், உரையாடும் திறனும், உருவின் கம்பீரத்தோற்ற மும், ஆட்சிமுறையும், கம்பர் மொழிகளால் ஒளிமிகப்பெற்றுக் காவியத்தில் எங்கும் இன்ப நிலையில் உலாவி நிற்கின்றன.

இங்கப் புவிச் சக்கரவர்த்தியைக் குறித்து நம் கவிச்சக்கா வர்த்தி கூறியுள்ள பாடல்களுள் இாண்டு ஈண்டு அடியில் வருகின் றன.

தசரதன் தகைமை. “ தாய் ஒக்கும் அன்பில் : தவம் ஒக்கும் நலம் பயப்பின்:

சேய் ஒக்கும் முன்னின்றுஒரு செல்கதி யுய்க்கும் ரோல் : நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும் நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னன். ஈய்ங்கே கடந்தான் இரப்போர் கடல் எண்ணில் துண்ணுரல் ஆய்ந்தே கடந்தான் அறிவென்னும் அளக்கர் , வாளால் காய்ந்தே கடந்தான் பகைவேலை கருத்துமுற்றத் தோய்ங்தே கடந்தான் திருவிற்றாெடர் போக் பெளவம். --- (அரசியற் படலம் 4, 5) (தாய் கவம் சேய் மருந்து அறிவு என்னும் இனிய பொருள் களோடு கசாகனே ஒப்பவைத்து உயிர்களை அன்புடன் அவன் ஆதரித்து வந்துள்ள நிலையினை முன் கவியில் குறித்திருக்கிரு.ர். பின் கவியில் அவனது கொடை, கல்வி, விாம், இன்பச் சிறப்பு களே எவரும் இன்புற நன்கு விளக்கியிருக்கின்றார்.1

அன்பு என்பது அந்தக் காணக்கில் நிகழுகின்ற உரிமை யான ஒரு பிரியவுணர்ச்சி. இந்தப் பிரியம் தன் மனைவியின் மீது ஒர்ஆடவனுக்கு மண்டி யெழுங்கால் காதல் என்று பேர் பெறும்; சகோதரர்களிடம் நிகழுங்கால் வாஞ்சை எனவரும் ; நண்பர் களிடம் உலாவும் பொழுது நேசம் என நிலவும்; மேலோர் பாலும் கடவுளிடத்தும் கனியும்கால் பத்தி என்று விளங்கும் ; எளிய பிராணிகளிடம் இறங்கும் பொழுது அருள் என அமை யும்; இதல்ை அன்பின்-பண்பு நிலைகள் யாவும் நன்கு புலனும். உள்ளத்தின் கனிவாகிய இது மனித வாழ்க்கையில் மிகவும் புனிதமுடையது. மனிதனே இனியகைச் செய்து என்றும் இன்ப நிலையிலுய்த்தலால் அன்பு பிறவிப்பயனகப் பேணப்பட்

H. 7 *

டுள்ளது. அன்பே சிவம் ‘ என்றார் இருமூலநாயனர்.