பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. த்சர்தன் தன்ம்ை 239

_சாகன் இங்ானம் விநயமுடன் கூறிய இனிய வார்த்தை _ . “கட்டதும் வசிட்டர் உளமிக உருகினர். அவர் அரிய தவ

_

-

வாழுக்கக்கிற் சிறந்தவாதலால் அரசனது மன நிலையையும், ா லெயையும் கருதி ஆராய்ந்தார். அந்த உரை நிகழ்ந்த பொழுது கம் உள்ளத்துள்ளே ஒர் ஒளியும் உணர்ச்சியும் கழுவி எழுங்தன. இன்ப சூசகமான அங்க எழுச்சியை கினைந்து சிறிது பொழுது மெளனமுடனிருந்து பாமனைத்தியானித்தார். ஞான மயமான அம் மோனக் காட்சியில் வானும் வையமும் உய்ய ஒரு தேவ ரகசியம் தோன்றியது. தொடர்ந்து நோக்கினர்: சில காலங் களுக்கு முன்பு அாக்கர்கள் ஆற்றிய கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் கேவ்ர்கள் செய்த வேண்டுகோளுக்கு இாங்கித் திரு மால் இங்கில வுலகில் வந்து அவதரிப்பதாக உறுதி கூறியிருந்தார். அன்று அப்பாமன் அருளிய திருமொழிகள் அடியில் வருவன.

திருமால் திருவாய் மலர்ந்தது.

வானுளோர் அனைவரும் வானரங்களாக் கானினும் வரையினும் கடிதடத்தினும் சேனையோ டவதரித் திடுமின் சென்றென. ஆனன மலர்ந்தனன் அருளின் ஆழியான் : 1

மசரத மனேயவர் வரமும் வாழ்வும்ஒர் சேரத கணகளால் றுேசெய்ய யாம் கசரத துரகமாக் கடல்கொள் காவலன் தசரதன் மதலையா வருதும் தாரணி : 2

வளையொடு திகிரியும் வடவை தீதர விளேதரு கடுவுடை விரிகொள் பாயலும் இளைஞர்கள் என அடி பரவ ஏகிகாம் வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன. “ 3

1. இராமனுக்குப் படைத்துனேயாய் வந்த வானாங்களெல்லாம் தேவர்களே என்பது இதல்ை அறிந்தோம்.

2. மசாதம்=பேய்த்தேர்: கானல் சீர்போன்ற மாயவாழ்க்கை

புடைய தீயவர்கள் திமிரை நான் வந்து மாய நூறுகின்றேன். அங்ஙனம் வருங்ால் தசரதன்மகனுய்த் தோன்றுவேன் என்பதாம். இன்னவாறு முன்னதாகத் தீர்மானித்துள்ளதை மன்னன் அறியான் ஆதலால் அவன் மகப் “. கருதி மகம்புரிந்தான். தெய்வம் உவங்துதரக் கைபேட்டி நின் முலும் அதனை அடைய மனிதனும் தகுதியான வினைசெய்ய வேண்டும்