பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 243.

நிலையை உணர்த்த என்க. பிள்ளேயுள்ளம் போல் இப்பெரியார் உள்ளம் பேகம் ஒன்றும் தெரியாதிருக்கதென்பர்.)

பாலரொடு பேயர் பித்தர் பான்மையென நிற்பதுவே சிலமிகு ஞானியர்தம் செய்கை.

என்றபடி இச்செய்தவர் இருந்தார். (உலகத்தின் பே காபேகங் களை ஒரு சிறிதும் உணராமல் அபேத நிலையிலேயே பெரிதும் இவர் ஆழ்ந்திருந்தார் என்பதை இவ்வாறு அழகாகவும் தெளிவா கவும் விளக்கியிருக்கிரு.ர்.) பின்னும் ஒரிடத்தில் நகைச்சுவை

==”

ததும்ப இதைவிட நயமாகக் கூறியிருக்கின்றார் என்னே அது ? எனின், முன்னே வருவது காண்க.

மங்கையர் பின்னே முனிவர் வந்தது சிலைக்கோட்டு துதற்குதலைச் செங்கனிவாய்க் கருநெடுங்கண் விலைக்கோட்டும் பேரல்குன் மின்னுடங்கும் இடையாரை முலைக்கோட்டு விலங்கென்றங் குடனணுகி முன்னின்ற கலைக்கோட்டுப் பெயர் முனியால் துயர்நீங்கக் கருதின்ை இது சனக மன்னனிடம் விசுவாமித்தியர் கூறியது. இராமனது வரலாற்றைக் கூறி வருங்கால் முதலில் இது கூற நேர்ந்தது.

ருசிய சிருங்கர் வரலாற்றில் இது மிகவும் உருசியுடையது.

உரோமபதன்

உரோமபதன் என்னும் மன்னன் ஒருவன் அந்நாள் இருந்தான். அங்க தேசம் அவனுடையது. அவன் நாட்டில் ஒரு காலம் மழை பெய்யாது கின்றது. குடிகளெல்லோரும் மறுகி வருந்தினர். அரசன் கவன்றான் , யாது செய்வது ? என அலமந்தயர்ந்து தானங்கள் பல செய்தான். செய்தும் வானம் வழங்கவில்லை. அமைச்சாை வினவினன் , யாதும் அமையாது போயது. முடி வில் சுதாமன் என்னும் பெரியார் எதிர்ப்பட்டார். கலைக் கோட்டுமுனிவரை இங்கே அழைத்துவரின் உடனே இந்நாட்டில் மழைபெய்தருளும் தான். அவரைக் கொண்டுவருவார் யார் ? என்று குறிக்கொண்டு

7 என்றார். மன்னன் கேட்டு மகிழ்ச்சியடைங்

ஆராய்ந்தான். எதையும் எதிர்பாாாமல் எவரையும் மதியாமல் உலகினை வெறுத்து ஒதுங்கியிருக்கின்ற அம்முனிவை நாட்டுக்

குள் அழைத்துவருவது அரிது என்று கெரிந்து அவலமீக்கூர்க் தான். அக் கவலையை யறிந்து அயலே கின்ற கருணமங்கையர்