பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தச்ர்தன் தன்மை 263

அருள்புரிந்துவ வேண்டும் என்று கனியே வேண்டினல் முனிவர் ப.க.லும் மறுத்துவிடுவாரோ?” என்று கினேந்து அவனது குல பாம்பரையின் கலைமையையும், முன்னேர்களின் நிலைமையையும் அவர் மனம் கனியும்படி நயமாக மொழியக் தொடங்கிச் சிபியின் தொடர்பை அழகாக முதலில் இதில் இசைக்கிருக்கின்றான் :)

சி.வியின் சீர்த்தி. :)

சிபி என்பவன் சூரியகுலகிலகனை சாக்குச மனுவின் புதல் வன். திகிரி மன்னர் வரிசையில் முதன்மை பெற்றவன். நீதியும் கருமமும் கிறைந்த கெஞ்சினன். எவ்வுயிரையும் தன்னுயிர்போல் *H ண்ணியொழுகும் கண்ணளியுடையவன். செவ்வியும் சீலமும் 11 ய்ந்து திவ்விய நிலையில் இவன் செங்கோல் செலுத்தி வங்கான். அ ைகிசை பாப்பி இவன் இனிது வாழ்ந்து வருங்கால் இம் மண்ணுலகமே யன்றி விண்ணலகமும் இவனே வியந்து கின்றது. அகல்ை இவனுடைய மனநிலையைச் சோதிக்க இந்திான் துணிந் .ை யமனத் துனேக்கொண்டான். புருவும் வேடுவனுமாக முறையே இருவரும் உருவமாறினர். கடுஞ்சூழ்ச்சி செய்து கா அ_ன் வந்தார். மாலைப்பொழுது ; ஒர் அழகிய பூஞ்சோலையுள் மன்னன் உல்லாசமாகக் கனியே உலாவி கின்றான். பறந்து விாந்து பறவை புகுந்தது. வேந்தன் வியந்து நோக்கின்ை. வெருண்டு மருண்டு இவனருகே அடைந்தது. பதை க் ல் துடித்தது ; அக்கள்ளப் புறவின் கண்கலக்கத்தை இவ்வள் - கண்டு உள்ளம் இாங்கி உரிமையுடன் எடுக் கான். உச்சி டலும் உவந்து கடவினன். அடுத்து வேடன் கடுத்து கான். என் இமை தந்திடு மன்னவ என்றா ன். இதனே விடுக ; _று வேண்டும் பொருள் கருகின்றேன் என்று வேங்கன் மொழிந்தான். வேடன் இசையவில்லை. கொடுத்தால் இப் புவையே கொடுங்கள் ; இன்றேல் இதன் எடைக்கு எடையாக _ங்கள் உடல் கசை தாருங்கள் என்றான். அரசன் உடனே அசைக்கான். தன் தொடைக் கசையை அறுக்கெடுக் கான் ; அதன் எடைக்கு இசையக் கராசில் இட்டுத் தாக்கினன். புற வின் கட்டே புவியில் காழ்ந்தது. மன்னன் யாதும் தளராமல் _ உடலிலிருந்து சதையைக் கொஞ்சம் கொஞ்சமாக் குடைக்

வதம் துக்குறியிட்டு கிறுத்தான். இடுங்தொறும் இடுங்தொறும்