பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 267

இது, கும்பகருணன் போரில் இறந்தபட நேர்ந்தபொழுது இறுதியில் இராமனை உருகி வேண்டிய உறுதிமொழி.

புறவொன்றின் பொருட்டா யாக்கை புண்ணுறஅரிங்க புத்தேள் அறவனும் ஐய நின்னே நிகர்க்கிலன்; அப்பால் கின்ற பிறவினை உரைப்ப தென்னே? பேரருளாளர் என்பார் கறவையும் கன்றும் ஒப்பார்தமர்க்கிடர் காண்கின் என்றான்.

(வேலேற்ற படலம் 49)

இது, விபீடணன்மேல் வெகுண்டு வங்க வேலை விரைந்து முன் L] 7 ய்ந்து தன் மார்பில் எற்று வீழ்ந்து ம.துபடி பிழைத் தெழுந்து வந்த இலக்குவனே க் கழுவி இராமன் உாைக்கது. இதில் சிபியைக் கருமமூர்த்தி என்று குறிக்கிருத்தல் அறிக. இக்கவியின் கருத்தைக் கருத்தான்றிக் காண்க.

சிபி மன்னனை நம் கவி மன்னன் சீராட்டிப் பாராட்டியிருக் கும் வகையும் தொகையும் இவற்றால் அறியலாகும். இவனேக் குறித்து இன்னும் பலர் எத்தியிருக்கிறார். சில அடியில் வருவன.

தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் ‘ (புறம் 43)

உடல் கலக்கற அரிந்துதசை இட்டும் ஒருவன் ஒருதுகலப் புறவொடு ஒக்கநிறை புக்க புகழும்.’

(கலிங்கத்துப் பரணி, இராச, 13)

காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து தூக்கும் துலேபுக்க தாயோனும் ‘

(விக்கிரம சோழனுலா, 21)

கொலேயே றுடம்படையக் கொய்தாலும் எய்தாத் துலேயேறி வீற்றிருந்த சோழன்.”

குலோத்துங்க சோழனுலா 3:2) மருன் இறை என்று சரணடைந்த வஞ்சப் புரு நிறை புக்க புகழோன். (இராச ராச சோழனுலா 11)

ன்னவாறு முன்ே ம் பின்ே ம் ம்மன்னனே ப் புகழ்ந்

( HI5 ருை |திருக்கின்றனர். பேருபகா ரியாய்ப் பாருலகெல்லாம் உவந்து

புகழச் சீரும் சிறப்பும் பெற்றுச் சிறந்திருந்தான் ஆதலால்