பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் திைைம 279

மறுநாள் எழுந்ததும் ருசியசிருங்கர் மன்னனே நோக்கி, அரச பெரும! திருவருளால் நீ அரியபேறு பெற்றாய் ; உனது _பேறு அமிர்தப் பிரவாகமாய் வானமும் வையமும் உய்ய _ தொங்கி விளங்கும் ; நான் வருகின்றேன் ; எனக்கு விடை _’ என்றார். அரசன் அவாடியில் மணிமுடி படிய விழுங்து _ாழுது விநயமாயெழுந்து கண்கள் நீர்மல்க அவர் முன்ஆனந்த பகுய் அவசமாய் கின்றான். அவர் வாழ்த்தி எழுந்தார். _ வந்தவர்க்கெல்லாம் மன்னன் பொன்னும் மணியும் வாரிச் பாரிங்தான். அருந்தவர் பன்னியாய் வந்துள்ள சாந்தைக்கு _ாத முத்துமாலைகளையும் இரத்தினமாலைகளையும் கோசலை _யால் கொடுக்கும்படி செய்தான். வசிட்டருடன் சிறிது _ாம் உடன்போய் அாசன் வழியனுப்ப ருசியசிருங்கர் உள்ள முருகி வாழ்த்தி கிற்கும்படி பணித்து விழைந்து விடைபெற்றுக்

விாைந்து சென்றார்.

முனிவாது வரவும் போக்கும் இவ்வாறு இனி கமைந்துள்ளன. | ச் சரி கம் முதல் நூலாகிய வால்மீகத்தோடு இதில் சிறிது வே ட்டிருக்கின்றது. அங்கே கலைக்கோட்டு முனிவர் நிலை வயை மந்திரியாகிய சுமந்திான் மன்னனுக்குச் சொல்லி, அவரைக்கொண்டு வந்து வேள்வி செய்யவேண்டும் என்று வேண் டியதாக வுள்ளது. இங்கே வசிட்டர் சொன்னதாக இருக்கிறது. ா தவசியினுடைய வரலாற்றை அவரை யொக்க ஒரு கவசி ப வாயிலாக அறிந்துகொண்டதாக அமைவதே பெருங் தகுதி பம் எனக் கம்பர் கருதியிருக்கின்றார் என்று தெரிகின்றது. அதில் அரச குமாரியாகிய சாந்தையை ருசியசிருங்கர் உலகம் அறிய மணந்து கொண்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் அதைப்பற்றி யாதும் சொல்லவில்லை. ஆதியிலிருந்து அதிக மறவாகவே அதனை ஒதுக்கி வந்திருக்கிறார். முன்பு மண்ணே பங்கு அரிய தவயோகியா யிருந்தவர் பின்பு பெண்ணே மணந்து பெரிய சுகபோகியாய் உவந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லு மதக் காட்டிலும் சொல்லாமல் விட்டு விடுவதே நல்லதென்று பவ மிசினத்தார் போலும்.)

நல்ல உணர்ச்சியும் உயர்ச்சியும் புனித நிலையில் பெரு மதிப் பாடு மனித சமுதாயத்தில் என்றும் இனிது வளர்ந்து வரும்படி