பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 285

இராமனது சுந்தா வடிவத்தைச் சொல்ல நேர்ந்தபொழு அெல்லாம் கம்பர் பரவசமாகின்றார். அவனுடைய குண நலங் அளில் ஈடுபட்டுள்ளதுபோலவே தேக சவுக்கரியத்திலும் ஆாாமை பார்.து ஆழ்ந்திருக்கின்றார், அச் சுகுமாானது விழுமிய அழகை உரைக்க அழகிய சொற்களைப் புதிது புதிதாகஆராய்ந்து கொ ஸ்ன்ெறர்.) ஒவிய எழில் என்னும் இம் மதுரவாசகம் காவி துதில் பல இடங்களில் பல அடைமொழிகளுடன் வந்திருக்கின் கைதேர்ந்த ஒவியப் புலவன் பன்ளுைம் கண்ணுான்றிக் கருதித் தான் எண்ணியவாறெல்லாம் எழிலுறுத்தித் திருந்த எழு நிய வ்ெவிய ஒவியமும் இவனது செவ்விய உருவிற்கு ஈடாகாது. சு உயிரற்றது ; இது உயரிய உயிர் பெற்றது. பூரணமான ாழில் நலங்களெல்லாம் ஒருங்கே வாய்ந்து, விழுமிய உயிர்தோய் புனிதமான இனிய ஒவியம் ஒன்று அதிசய நிலையில் எவரும் அதிசெய எதிரெழுந்து வந்தால் இராமன் உடலுருவோடு ஒரு வ, அது சிறிது கிறை ஒத்திருக்கும் என்பதாம்.

எழிலுடைய ஒருவன் என உடைமைப்பொருள் கருதியே தங்கள் வந்துள்ளன ஆயினும், ஒவிய எழிலும் எதிர்வா நாணி டைந்து இழிந்து ஒழிந்து போகத் தக்க உயர்ந்த உருவுடையான் நா ன்ற பொருள் கொள்ளவும் ஈண்டு இடம் தந்து நிற்கின்றன.

காவி என்பது நீலோற்பலம் என்னும் ஒர் நீர்ப்பூ. பசுமை விக்க கருநிறமுடையது. இராமனது சாமளமான கோமளத் திருமேனிக்கு அது இங்கே உவமையாய் வந்தது. கமலம் அவ வங்களைக் குறித்தது. கை, கால், கண், வாய் முதலிய அவயவ ங்கள் செந்தாமரை மலர் போல் சிறந்து விளங்கின. ஆதலால் கமலம் ஒப்புற நேர்ந்தது. கால் தாமரை, கை தாமரை, கண்

  • . o ! * o ஆம் தாமயை’ எனப் பண்கள் பாடியுள்ளமை காண்க.

ரீலப் பச்சை நிறத்தில் இனிய மலர்கள் போல் திவ்விய முப்புகள் செவ்வி பெற அலர்ந்து உருவம் ஒளிமிகப்பெற்றிருந் தமையால், ‘காவியும் ஒளிர்கரு கமலமும்” என்றார். மென்மை அண்மை மணம் மினுமினுப்பு மேன்மை முதலிய இனிமைகளெல் அாம் பணியில் கனியே மலர்ந்திருந்தன என்பதாம். இளமை

ச து, எழில்நலங் கனிந்து, விழுமியரிலையில் ஒளிமிகுந்திருந்த