பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கம்பன் கலை நிலை

தேவர்களும் வியந்து ஆவலோடு நோக்கச் சுங்திாச் சோ ெ மணி மண்டபத்தில் இந்திான் போல் கசாகன் கொலு விற்றிருந் தரன் என முந்திய கவியில் உரைக் கார் ; இதில் அவன் எழுங் தது அவ் அமார்கோன் எழுச்சியாயிருந்தது என்று குறித்தார்.

   திான் எவ்வாறு வணங்கி மரியாதை செய்வானே அவ்வாறு கன் அவைக்குள் வந்த மாதவர்க்கு மன்னவன் மகிழ்ந்து செய்தான் என்பதாம். இதில் விரைவும் பணிவும் பயமும் பக்தியும் மருவி புள்ளன. *

| H LH ---- # H. - கசாகன இங்கிானையும், விசுவாமித்தியர் பிாமாவையும் கிருந்தனர் என்றது அவர்கம் தன்மையும் தகுதியும் உய்த் துனய என்க. ,

f மடங்கல்போல் மொய்ம்பினுன் முன்னர் மன்னுயிர் அடங்கலும் உலகும்வேறமைத்துத் தேவரோடு இடங்கொள் கான்முகனேயும் படைப்பன் ஈண்டெணுத் தொடங்கிய துனியுறு முனிவன் தோன்றினன்.

- என முன்னம் அரச சபையை அணுகியபொழுது முனிவ ாைக் குறித்து உரை செய்கதையே மீண்டும் கிறை செய்து அவ ாது கிலைமை முழுவதையும் நன்கு கினைந்துகொள்ளும்படி இங் கவனம் கினேவுறுத்தினர்.).

‘உலக முழுவகையும் படைத்து அதனுல் சிருட்டி கர்க்கா எனப் பெயர் பெற்றுள்ள பிரமனேயும் : நான் இகோ படைக் கின்றேன்” என்று இவர் சினத்து எழுந்து சிறித் துடி க்க * கதையை இங்கே புனேத்து சொன்னது மன்னன் முன்னிலையில் பின்னே நிகழ இருக்கும் கிலைமையை முன்னுற நாம் உணர்ந்து கொள்ள என்க், _துனியுறு முனிவன் எனச் சுட்டி விசுவாமிக் திரரை நமக்கு அறிமுகப்படுக்கியிருக்கும் கவியின் சாதுரியத் கைக் கண்ணுான்றி நோக்குக. துனி=கோபம். சாபமும் கோபமும் தழைக்க கவமுனி என்ற கல்ை இவரது காபக நிலை மையும் கலைமையும் புலம்ை.

  • கிரிசங்கு மன்னனுக்கு உடம்போடு சுவர்க்கம் தருவதாக இவர் மூண் பொழுது நேர்ந்தது. அதனே மிதிலேக்காட்சிப் படலத்தில் காணலாம்