பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கம்பன் கலை நிலை

அரசரெவரும் முடி பணிந்து வணங்கும் பெருமிதமுடைய தசரதன் முனிவரது அடி பணிக்கான் என்னும் இது தவத்தின் மகிமையை உணர்த்துவதோடு அவனது தகைமையையும் வெளி ப்படுத்தியுள்ளது.

குடிப் பிறப்பு செல்வம் கல்வி அரசாட்சி முதலிய உயர் நலங்களெல்லாம் ஒருங்கே நிறைந்துள்ள அரசன் அதிதியை விரைந்து பணிந்தது அவனது பெருந்தன்மையை மேலும் பெருக்கி கிற்கின்றது.) --

செல்வமோ அதிகாரமோ சிறிது சேர்ந்தவுடனேயே எவ ாையும் மகியாமல் இறுமாந்திருக்கும் சிறுமாங் கருக்கும் இப்பெரு

வேந்தனுக்கும் உள்ள வாசியை ஈண்டு எண்ணியறியவேண்டும்.

  • பணியுமாம் என்றும் பெருமை : சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து (குறள், 978)

எனப் பெருமை சிறுமைகளின் இயல்புகளை மிகவும் விகய மாக விளக்கியிருக்கும் இந்த அருமைத்திருக்குறள் இங்கே சிந்தி

ககததககது.

நல்ல மேன்மக்கள் தகுதியறிந்து என்றும் பணிவுடையா யிருப்பர் ; கீழ்மக்கள் அவ்வாறு இரார் : யாண்டும் செருக்கு

  • பெரியாரது தன்மையும், சிறியாரது இயல்பும் இன்ன கிலேயில் இருக்கும் என உணர்த்துகின்றார் ஆகலால் பெருமை சிறுமை எனப் பண்புப்பெயர்களால் குறித்தார். பணியுமே அணியுமே எனத் தாமே துணிவுரை கூருமல் பணியுமாம் அணியுமாம் என்றது மேலோரும் ஆாலோரும் முன்னரே இங்கனம் வரம்பு செய்துள்ளார் எனப் பாம் பரை வாசகமாய் உரம் பெற என்க. கல்வி செல்வம் முதலிய நலங்க ளெல்லாம் கிலே மீறி கிறைந்திருந்த காலத்தும் பாண்டும் பெரியோ செருக்கின்றி வணக்கமாய் அடங்கியிருப்பர் என்பார் என்றும் என் . உள்ளே ஒரு கலமும் இலராயினும் தம்மைத் தாமே வியந்துகொண் சிறியோர் வீணே செருக்கிக் கிரிவர் என்பார், சிறுமை தன் .'வ வியந்து அணியும் என்றர். பிறர் வியந்து போற்றப் பெரியார் அமர் திருப்பர் ; சிறியார் அங்ஙனமின்றித் தாமே தம்மைப் புகழ்ந்துகொ தருக்கி நிற்பர் என்பதாம். பணிவின்றிக் கன்னேவியப்பவன் றால் இகழப்பட்டுச் சின்னவன் ஆவன் ; பணிவுடையான் உலகம் போற்ற

உயர்ந்து சிகழ்வான் என்பது இதல்ை உணர்ந்து கொளலாகும்.