பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 கம்பன் கலை நிலை -

கின்றான் இசையவே, அவர் : கின் சிறுவர் ‘ என்றார். இந்த வார்த்தையைக் கேட்டவுடனே அரசன் திடுக்கிட்டு வாட்டமீ. கூர்ந்தான். அருமை மக்கள் பக்கல் நெருங்குகின்றா ாே ! என்று மிக்க கவலையை யடைந்து இறுதியில் சத்துருக்கனனே அனுப்பி வைப்போமே என்று உறுதிசெய்கிருன் ; செய்யவே அந்த வெய்ய முனிவார், ‘ நால்வரினும் கரிய ‘ என்றார். இதுவரை தைரிய மாயிருந்து வந்தவன் கரிய என்ற வுடனே மறுகி அயர்ந்தான். உறவதொன்றும் தெரியாமல் உளைந்து கொந்து கோபமுனியின் சாபநிலைக்கு அஞ்சி முடிவில் கரிய கோலக் கிருமேனியர் இருவர் உளர் , அவருள் பாகனே உதவிவிடுவோமே என்று துணிவுறு கின்றான்; உறவே, பெரியவர், ‘கரியசெம்மல்ஒருவனைத்தந்திடுதி’ உறுதியாக ஒயே யடியாய் ஒங்கி உாைக்கார். அவ்வுரை 5. விழவும் அரச உயிர் பரிகாபமாய் அலமந்தது. அக்க அலமால் நிலை கொடிய எமவாதனையாயிருக்கது ஆதலால் ‘உயிர் இாக்கும் கொடுங் கூற்று’ என முனிவர் தாற்றப்பட்டார்.1

தவிக்கூற்றாத இறுதியில் வங்கிருக்கும் தொடர் தசரதன் உயிர் துடித்துழல்வதை நேரில் கண்டு உள்ளம் துடித்து உருத்து உ ைக்கபடியாய் உருக்கொண்டுள்ளது.

A : . செருமுகத்துக், காக்கி, என, கின் சிறுவர், நால்வரினும், கரிய, செம்மல், ஒருவனே க் கந்திடுதி” என இப்படி அடிப்படை யிலிருந்து படிப் படியாயுயர்ந்து மெல்ல மெல்ல நெருங்கி வாழைப் புழக்கில் ஊசியை இமக்கியதுபோல் ஆளைப் பார்த்து அவர் பேசி முடிக்கது என்ன ? எனின், இராமனைத் தங்கிடுதி ‘ என்று திடீர் என்று கேட்டால், அரசன் உடனே உயிர்குலைந்து உலைக்கு போவான் என்று எதிர் அறிக்கென்க. அவனது புத் திர வாஞ்சையின் கிலைமையை நன்கு கெரிக்கவர் ஆதலால் காரி யக்கேடு நேராமல் இங்ானம் கருக்காக கி. க்தி யுாைத்தார். o முனி முடிவு செ என்னபொழுது மன்னன் உயிர்பட்ட துயர்

கிலேயெல்லாம் - என்ற ஒன்றில்ை உணரலாகும்.

(_அரிய கவமுடைய இனிய முனிவரைக் கொடிய எமன் என் றது அவர் சொல்லால் இங்கே விளைந்துள்ள தொல்லையைநோக்.ெ கூற்று = யமன். உயிரை உடம்பிலிருந்து பிரித்துக் கூறு படுத்துவோன் என்னும் எதுவான் வந்தது. கூறு=பாகம்,