பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_

5. தசரதன் தன்மை 311

பிம் தவறுவதில்லை என்று உறுதிசெய்துகொண்டு மேற்குத் திசை பில் மூண்டு நெடிய தவத்தை இவர் நீண்டு செய்தார். ஆண்டுகள் முன்ம கழித்த பின் ஆண்டும் ஒர் அ. மடக்கை வந்து இவரை வசஞ்செய்யச் சூழ்ந்தாள். அவளிடம் இவர் அமையவில்லை. செல்லும் இடமெல்லாம் பொல்லாத மங்கையர் வந்து என்னைச் செழிக்கின்றாாே’ என்று இவர் சீறி நோக்கி அவளைக் கல்லாகச் சபித்தார். அவ்வாறே அவள் ஆகி கின்றாள்.

ரவிஞ்சிய விசுவா மித்திா னுலே

அஞ்சொல் அரம்பை அருஞ்சிலே யாள்ை : தஞ்சென நீடு தவத்தவர் தம்பால் வஞ்சம் இழைத்தெவர் வாழ்ந்தவர் மண்மேல். ?”

(சேதுபுராணம்)

ன்ன்ற இதல்ை மேற்குறித்த உண்மைஇனிது புலம்ை. சில=கல். இவரது கோபத்தால் பாழானவர் பலர். ஒரு முறை வசிட்ட முனிவருடைய புதல்வர்கள் இவரை இகழ்ந்து கின்றார். உடனே

அவானவரையும் காட்டுவேடர்களாய்ப் போம்படி கடுத்துச் சபிக் தார். அவ்வண்ணமே அவர் ஆகிக் திரிந்தார். கம்மை அடைக் கலமடைந்த சுனச்சேபன் என்பவனேக் காக்கருளுவதாக வாக்

குறுகி தந்தமையால் கம்மக்களை அவனுக்குப் பதிலாகப் போய்

உதவிசெய்யும்படி வேண்டினர். அவர் மறுத்தார் ; மறுக்கவே அவரை இவர் வெறுத்துச் சபித்தார். அம்மக்கள் நால்வரும்

ஒக்க ஒழிந்தார். கொதிக் துச் சபித்தபோதெல்லாம் தவம் ந்து போனமையால் மீண்டும் மீண்டும் வருக்கி ஆண்டுகள் பல வாக நோற்று அருந்தவம் புரிந்து இவர் திருந்தி உயர்ந்தார். கொடிய வெகுளியால் அரிய தவங்களை இழந்து போனமையால், கோபத்தால் கெளசிகன் தவத்தைக் கொட்டினன்’ என ஒர் அவத்தமான பேரை இவர் அடைந்து கின்றார்.

-இவ்வாறு காமத்தாலும் கோபத்தாலும் பலமுறையும் இவர் வருங்கி நொந்திருத்தலால், கவம் செய்வோர்கள் வெருவாச் சென்று அடை காம வெகுளி’ எனத் தன்னை மறந்து மன்ன விடம் இன்னவாறு பேசநேர்ந்தார் என்க.) கம்முடைய அனுப வதில் கண்டதைப் பிறர் மேல் ஏற்றி மிகவும் நயமாக உரைத் நிருக்முெர். உரைகள் உளநிலையை ஒளியாது ஒளிசெய்துள்ளன.