பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_

5. தசரதன் தன்மை 313

அவரது அல்லற் பாடுகளின் அவலநிலைகளை உவமைகள் மிக அம் கிட் பமாகவும் துட்பமாகவும் உணர்த்தி யுள்ளன.

‘ காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

காமம் கெடக்கெடும் கோய்.” (குறள், 360) என்ற தல்ை அவற்றின் தீமை ) புலம்ை. புறப்பகைவரின் கொடுமையை உணர்த்த அகப்பகையினை அளவுசெய்து இங்ாவனம் குறிப்பாக எடுத்துக்காட்டினர்.

வெருவர என்ற கல்ை இருவகைப் பகைகளாலும் முனிவர் அடைந்திருக்கும் துயர நிலை அறியலாகும்.) அகப்பகை உள் விருந்து கிளம்பி உயிரை அலைக்கின்றது; புறப்பகை வெளியிலிரு புகுந்து வேள்வியைக் கெடுக்கின்ற தென்க. Lஇப்பொழுது ட்பகையை இவர் வென்றுவிட்டகல்ை புறப்பகைவரை வெல்ல முடியாமல் அரசனிடம் புகலடைந்திருக்கின்றார். இல்லையாயின் இடையூறு செய்கின்ற அரக்கரை அங்கேயே கொதித்துச் சபி | த அடியோடு அழித்திருப்பர். கோபம் விட்டமையால் அங் குச் சாபம் இடமுடியாமல் காபமடைந்து அாசை இங்குக் கஞ்ச மடைந்துள்ளார் என்க. இக் கருத்தை இதில் நுட்பமாக உய்த்

--

கனா வைத்திருக்கிரு.ர்.

முனி வொழிந்து தவநிலையில் கனியனுயுள்ள எனக்குத் தனிமிக விளைத் து கிருதர் சிலர் கெடுதி செய்கின்றனர்; அக் கொடுவினயாளரைக் கொலைத்து என்னேக் காக்கருளும்படி உன் முத்த மகனே உதவியருள் என்பது கருத்து.

இந்த வார்த்தையைக் கேட்டவுடனே அரசன் அடைந்த அவல நிலை உரையால் அளவிடலரியது. அவன் பட்டிருக்கும் பாட்டை அடியில்வரும் பாட்டில் பார்க்க.

அருந்தவர் உரையால் அரசன் அடைந்த பெருந்துயர். ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின்

எறிவேல் பாய்ந்த - ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தால் எனச்செவியில்

புகுதலோடும்

_ னரிலா வியதுயரம் பிடித்துங்த ஆருயிர் கின்று 2

ஊசல் ஆடக்

_ளிைலான் பெற்றிழந்தான் எனவு முந்தான் கடுந்துயரம்

கால வேலான். (கையடைப்படலம், 11)

40