பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 319

இவ்வண்ணம் கடுந்துயருழந்த அதன் உடனே சிறிது உணர்த்துதேறி முனிவரை நோக்கி ஒரு துணி வுாைகூறினன். தனது மனநிலையை வெளிப்படுத்தி அன்று இவன் உரையாடி யிருக்கும் ரேமொழிகள் மிகவும் அதிசயமுடையன. அடியில் வருவன காண்க.

தசரதன் உரைத்தது. ‘ தொடையூற்றின் தேன்துளிக்கும் குறுங்தாரான் ஒருவண்ணம்

துயரம் நீங்கிப் படையூற்றம் இலன்சிறியன் இவன் பெரியோய்!பணியிதுவேல்

பனிநீர்க் கங்கை புடையூற்றும் சடையானும் நான்முகனும் புரந்தரனும்

புகுந்து செய்யும் இடையூற்றுக்கு இடையூரு யான்காப்பென் பெருவேள்விக்கு எழுக என்றான். ‘ (கையடைப்படலம், 12) மன்னன் உரைத்துள்ள கம்பீர வார்த்தைகளை இதில் கருத் தான்றிப் பார்க்க. பாட்டைப் படிக்கும்போதே அஞ்சாவீரமும் நெஞ்சின் கிமிர்வும் நேரே தோன்றும்.

\ சாதலனைய நோகலடைந்து கவித்தயர்க்கவன் உடனே உயிர்க்கெழுந்து இவ்வாறு வீரவுரைகள் கூறினன் என்றால் அக் குலவிாக்கின் நிலைமையை என்னவென்று சொல்வது உத்தம சத்திரியத்தன்மை இங்கே புக்கொளி விசிப்பொங்கி கிற்கின்றது.

அரக்கர் இடர் செய்கின்றனர் அவரைக்கொலைத்து வேள் வியைக் காக்கருளுக என்று இவ்வளவே கான் முனிவர் வேண்டி மின் ருர், அதற்குப் பதில் வந்திருக்கும் வேகமும் விமமும் அதி சயமாயிருக்கின்றன.

அற்பர்களான அாக்கர்கள் கிடக்க ; அவர் எனக்கு ஒரு பொருள் அன்று, கிரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளே வரினும் நான் ஒரு கை பார்ப்பேன் எனத் தனது நிலையான மனவுறுதி யையும், .ே பார்வீரத்தையும் முனிவர் உணர்ந்து கொள்ளும்படி ||| மதிபெற மன்னன் இன்னவாறு உரைக்க நேர்ந்தான்.

என்னைக் கிழவன் என்று எண்ணியல்லவா என் குமானைத்

வேண்டினிர் அமாரும் என்னேடு அமாற்ற L) யாதே ‘ விரித்து விரித்துச்சொல்லுவானேன். ஊழி முதல்வனை

Fo துங்க வா