பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 கம்பன் கலை நிலை

புராணங்கள் கூற நேர்ந்தன. அத்துடன் அமைந்து கில்லாமல் கங்கையைக் காதல் கிழத்தியாகத் தன் சட்ையில் சிவன் மறை த்து வைத்துள்ளான் எனவும் நூல்கள் உரைத்து கிற்கின்றன. தனது அ.துபவ நிகழ்ச்சிகளையும் காதல்களிப்.ை யும் கடவுள் தலைமேலேற்றி மனிதன் இனிது மகிழ்கின்றான். தன் மனம் கொண்டதையே தெய்வத்தினிடமும் எளிது கண்டு அளிபுரிக்க வழிபாடு செய்கின்றான். மனிதனுடைய செயலும் r அவனது மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றன.)

கடவுள் கங்கை கொண்டதைக் கங்களுக்கு இதமாகக் கொண்டு கவிகள் உரிமை கொண்டாடியிருக்கும் கிலைகள் உவ கைக்கு இடமாயுள்ளன. ஒன்று அடியில் வருகின்றது. ‘ மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி

மணிள்ே முடியின்கண் | கங்கை தன்னைக் கரங்தருளும் காதல் உடையீர்! அடியேனுக்கு இங்கு துமக்குத் திருமாலே தொடுத்தென்

உள்ளத் தொடை அவிழ்த்த திங்கள் வதனச் சங்கிலியைத் தங்தென்

வருத்தம் திரும் என. “ (பெரிய புராணம்) - சுந்தா மூர்த்தி நாயனர் சிவபெருமானை நோக்கிக் கூறிய பாடல் இது. முதல்மனேவி ஆகிய பரவையார் இருக்கவும், இரண் டாவது காரமாகச் சங்கிலிநாச்சியாரைத் தமக்குக் கந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றவர் தமது வேண்டுகோளுக்கு இணங்கும்படி ஆண்டவனே இதில் இவ்வாறு வணங்கி வேண்டி யிருக்கிறார் காதல் உடையீர்! என்றது கமது காதல் நிலையை அறிந்து உடனே கருணே புரிய எ ன் க. இதில் குறித்துள்ள பதங் களைக் கூர்ந்து பார்த்து நயங்களை ஒர்ந்து கொள்க.

பேரழகியான உமாதேவியார் அருகிருக்கவும், அயலே வேறொரு கங்கையைக் காந்துகொண்ட பெருமானே! என்றது

தமது மறு மணத்தை மறுக்காமல் அவர் உடன் பட என்க.

தாம் இரண்டு மனைவியரை மணந்த கொள்ள விரும்பிய சுங்கார் அங்க கிலைமையில் வைத்து இறைவனே எண்ணிப் போப்

m - m so H= - L LE . . . ; றியிருக்கின்றார்) இங்கே கங்கையைச் சிவனுக்குக் கேவியாகக் கருகியிருக்கலறிக. மங்கையர் இருவரை ஆண்டவன் விழைந்து