பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 கம்பன் கலை நிலை

பொய்என கினைத்து நற்கொங்கையும் கூந்தலும் புனலினிடை உண்டோ ? எனப், புற்புதம், சைவலம தெனவே மறுத்துப்

புகன்றிடுதி தங்காய் ! எனத், தையலவள் ஏன் என்ன, கானெடு வணங்கி என்த்

தன் பிழை பொறுத்திடென்றே சங்கரன் உரைத்திடத் திருவுளம் மகிழ்ந்தசிவ

சங்கரி உமைக்காக்கவே.” (சிவப்பிரகாசர்)

உமையும் சிவனும் வினவும் விடையுமாக உரையாடிய வகை யில் இக்கவி உருவாகி யுள்ளது. இதன் பொருளமைதியையும், உருவக உவமைகளையும் ஊன்றி கோக்கி உணர்ந்து கொள்க. இங்ஙனம் உரிமை கொண்டுள்ளமையால் மங்கை பங்க கங்கை நாயக ‘ எனச் சிவன் எங்கும் ஏத்த கின்றான். o

சடையில் காங்த கங்கையைக் குறித்துச் AF LILI ஞானிகளும், காப்பியக் கவிகளும் கருதியிருக்கும் கிலை இதுகாறும் கூறியவாற் ருல் ஒருவாறு அறியலாகும்.

ட்இங்கனம் அரிய கங்கையை அடக்கிய பெரிய ஆற்றலும், கக்கன் யாகத்தை அழித்த உக்கிாவிாமும் ஒருங்கே தோற்றக் கண்ணுதற் பாமனை மன்னன் முன்னுற எண்ணினன்.) அமார் அதிபதிகளோடும் அமராடி அருந்துணைபுரிவேன் ; உறுந்துணை யாக என்னே உவந்துகொள்க : அயலொன்று கருதி அய வேண்டா என்பது கருத்து.

  • *

F

- பெரியோய் இவன் சிறியன் ; படை ஊற்றம் இலன்

என்றது இராமனே முனிவர் கருதாவகை உறுதி நாடி என்க.

தனது அருமைக்கிருமகனை எவ்வகையிலும் யாண்டும் கை விடாதிருக்கக் கண்ணுான்றி யுள்ளமையால், அவ் அண்ணலிடம் இன்ன இன்ன குறைகள் இருக்கின்றன என்று முனிவர் எண் ணம் தெளிய மன்னன் எடுத்துக் காட்டுகின்றான்.)

சிறியன் என்றது பச்சைப் பசும் பாலகன் என்றவாறு.

நீர் கருதும் காரியத்திற்கு ஒரு சிறிதும் ஒவ்வாக சிறிய வனைப் பெரியவராகிய நீர் பேணிக் கேட்கலாமா ? வினேக்குரி யாரை நினைத்துணர்ந்து தெளிந்துகொள்ள வேண்டாமா ? மனக் o கினிய நான் இருக்கின்றேன் ; உமக்கு இனி ஒரு கேடும்வாது; உறுதியாக நம்பிப் ெ ாறுதியாகப் புறப்படும் என்பதாம்.