பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கசாகன் தன்மை 329 அருமையான தவத்தின் மகிமையையும், உண்மையான உயிரின் உயர்வையும் நம் கவியாசர் இதில் தெளிவாக விளக்கி யிருக்கிரு.ர். *–

மனிதன் தெய்வ பிண்டம் , அவன் புனித கிலையடைந்து ஒரு படி உயர்ந்தால் மகாத்துமா ஆகின்றான்; மனிதன் சன நெஞ்ச குய் ஒரு படி கீழிறங்னெல் தாாத்துமாவாயிழிக்கப்படுகின்றான்; பின்னும் ஒரு படி கீழிழிக்கால் அகமாத்துமாவாய் அவல மடைந்து அதோ கதியில் வீழ்கின்றான். ஆகவே மேலுயர்ந்து மேன்மையாய்ப் பேரின்பம் நகாவும், கீழிழிந்து கீழ்மையாய்க் கெடுநிலை யடையவும் மனிதன் வல்லன யுள்ளான். )

கன்னிலைக்கண் தன்னே கிறுப்பானும், தன்னே i நிலைகலக்கிக் கீழிடு வானும்,_நிலையினும்

மேன்மேல் உயர்த்து கிறுப்பானும், கன்னேத் தலையாகச் செய்வானும் தான். (நாலடியார், 248) என்னும் இந்த அருமைப் பாடலை இங்கே ஆய்ந்து சிக்கிக்க வேண்டும். நாளும் கினைந்து உயிர்கள் உயர்வுறத்தக்க கிலையினை யுடையதாய் இக் கவி கிலைபெற்றுள்ளது.

கோசிகன் என்னும் பெயருடன் முன்னம் ஒரு சாதாரண மனிகாாயிருந்தவர் இப்பொழுது அரசரெவரும் அடி பணித்து வணங்கவும், அகிலவுலகங்களும் வியந்துபோற்றவும், அமாானே, வரும் பயந்து பார்க்கவும், உயர்ந்து கிற்கின்றார். இங்கிலை இவர்க்கு எ களுல் வந்தது ? யார் அள்ளிக் கொடுக் கது ?

தாமே முயன்று தவம் புரிந்து வானும் வையமும் வணங்க இஞ்ஞான முனிவார் உயர்ந்து இங்கனம் மேன்மை எய்திர்ை. கடவுள் அருள் கை வாப்பெற்ற ஆன்ம சக்தி மேன்மையாய் மிஞ்சி யிரும் கலிகுல் இவர் உள்ளம் கிரிய உலகம் கிரிக்கது. இவர் வினங்கெழுங்தவுடனே யாவரும் கடுங்கினர் ; தேவரும் அருவினர் . ஒயறிவுயிர் முதலியன யாவும் குலைந்தன ; வெயிலும் காங், விண்றும் மருண்டது , மண்ணும் வெருண்டது : திசைகளும் இருண்டன என்ற கல்ை இவரது சாபவேகமும் தவ மைெமயும் நன்கு புலனும்.

(_இவருடைய சினக் கொதிப்பில்ை உலகில் நிகழ்ந்த அதிர்ச்சி கள் வியக்கத்தக்கன. இவற்றுள் ஒரு தக்துவ துட்பமும் தனியே

42