பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 337

ஊதியத்தின் பெருமையை இங்கனம் பொதுவாக வுாைத்த வர் அவ்வளவோடமையாமல் அதன் நிலையையும் அளவையும் தெளிவாக விளக்க அடுத்த கவியில் ஒர் உவமை கூறியிருக்கின்

ரு.ர். அவ்வுவமை நயம் உணர்வு நலம் சாங்துள்ளது.

2. வான் மாரி பொழிய வெள்ளம் பெருகி ஒடிக் Lr அடைதல்போல் கோசிகர் நால்மாரி சொரியக் கலைவளம் பெருகிக் கடிது வந்து இராமனே இனிதடைங்கிருக்கும் என்பதாம்.

மேகம் விசுவாமித்திாருக்கும், வெள்ளம் கலைப்பெருக்குக் கும், கடல் இராமனுக்கும் உவமைகளாய் இங்கே உய்த்துணா வந்தன.U பெய்யும் மாரியால் பெருகுவெள்ளம்’ என்றது. உலகம் உய்யுமாறு இராமனிடம் கலைகள் பெருகி கிற்கும் கிலைகள் தெரிய கின்றது.

Fo (எவ்வளவு வெள்ளங்கள் கிாண்டு வந்து புகுந்தாலும் அவ் வளவையும் தன்னுள் அடக்கி இவ்வளவு என்று யாராலும் எவ் வகையிலும் அளவு காணமுடியாமல் கடல் அமைந்திருத்தல் போல், கலைகள் பலவும் எளிதமைந்து யாண்டும் எவரும் எதிலும் கிலைகாணமுடியாதபடி கலைமை எய்தி இராமன் நிலவி கிற்கின்றான்

என்பதாம். |

மொய்கொள் வேலை என்றது என்றும் கலங்காமல் எதற்கும் கிலைகுலையாமல் கிற்கும் அதன் கிலைமை நோக்கி) மொய்=வலி. இந்த உவமை யடை உவமேயமாகிய இராமனே கினேங்து வந்தது.

வெள்ளங்கள் கடலினே நோக்கி விாைந்து ஒடி வருகல் போல் கலைகளெல்லாம் இராமனே நோக்கிக் கடிது வந்தடைந்தன; என்பதுமுடுகி என்ற தல்ை உணர வந்தது. முடுகுதல்=விாைதல்.

ர்ே கிலைகளுக்கெல்லாம் கட்லே ஆதாரம் , அந்தக் கடலில் இருந்து தான் மேகங்களும் நீரை முகந்துகொண்டுபோய் வானில் படர்ந்து மண்ணில் பொழிகின்றன ; அங்கனம் பொழிந்த ர்ே வெள்ளமாய்த் திாண்டு மீண்டும் கடலையே வந்தடைகின்றது ; அதுபோல் கலைகளுக்கெல்லாம் ஆதாரமாயுள்ள கிருமாலிடம் ஞான முனிவார் சில விஞ்சைகளை உணர்ந்து கொண்டுபோய் உவந்து நல்க அவை அவனது அவதாரமாகிய இராமனிடம் மீள வும் உரிமையுடன் வந்து அடைந்தன என ஒரு தக்துவக் காட்சி

43