பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தசரதன் தன்மை 343

5

அதனை அறிந்ததும் பிரயாணத்திற்குரிய ஆய க்கங்களைச் செய்துகொண்டு வாத் தன் கம்பியுடன் இராமன் அரண்மனைக்குப் போனன். போன வன் அங்கே ஆயுதசாலையுள் புகுந்து விாக் கோலம் புனைந்து வில்லுங் கையுமாய் இளவலோடு வெளிவாலா ன்ை. அன்று அவன் கொண்ட காட்சி கண்டவரெ வர்க்கும் கழிபேருவகை பூட்டியது. அங்க அற்புதக் கோலத்தைக் கம் பர் கவியில் அழகுறச் சித்திரித்துக் காட்டியிருக்கிரு.ர். அன்று நேரில் காணுதவ.ொவரும் என்றும் இனிது கண்டு மகிழும்படி அஃது ஒர் இன்பக் காட்சியாயுள்ளது. அடியில் வருகின்றது

ஆ T ஒTஆ ,

இராமன் போர்க் கோலம் புனைந்தது. ‘ வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மை போல்

என்றும் தேய்வுருத் துாணி ஆர்த்திரு குன்றம் போன்றுயர் தோளில் கொற்றவில் ஒன்று தாங்கின்ை உலகம் தாங்கின்ை. ‘

(கையடைப்படலம், 19)

உடைவாளை இடையில் வரிந்து கட்டி, அம்புப்புட்டிலைக் கோளில் மாட்டி, வில்லை இடது கையில் எந்தி, ஒரு புதிய கங் கருவ குமாரன்போல் திவ்விய கேசுடன் வக்க அந்த அழகனது செவ்விய கோலத்தை இதில் எவ்வளவு சுவையாக விள்க்கியிருக் கிறார் ஊன்றி கோக்கி உறுசுவை நுகர்க.

கங்கை முனிவரிடம் மைங்கனே அடைக்கலம் தந்தாரே யன்றி, வேறு யாதும் சொல்லவில்லை ; முனிவரும் போர்க்கோலம் பூண்டு வருக என்று தாண்டவில்லை ; தானகவே இராமன் இங் கனம் அமர் உருவமைந்து வந்தான். கவசி வந்திருக்கும் குறிப் பையும் நிகழ்ச்சிகளையும் கூர்ந்து நோக்கி அவரது வேள்விக்கு இடர் செய்யும் வெம்பகை நீக்க அம்பு வில் முதலியன அவசியம் என்று கருதி யுக்க சன்னக்களுய் இந்நம்பி இவ்வாறு உரிமை யுடன் வந்தான் என்க.)

இவனது கூர்க்க மதியும் போர்த் திறனும் சீர்த்தி மிகப் பெற்று வார்க்கைகளால் வரைந்து காட்ட முடியாக படி யாண் டும் உயர்ந்தோங்கி எவரும் வியந்து போற்ற ஒளி செய்துள்ளன.