பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ -

o 846 கம்பன் கலை நிலை

என்றார். கேயாமைக்கும் கொலையாமைக்கும் நிலையான உவ மைகள் கிலவி வந்துள்ள நிலை கினைந்து மகிழவுள்ளது.)

கலைவல்லுநருக்கு இதில் கொடுத்திருக்கும் விசேடணங்கள் கூர்ந்துநோக்கக் கக்கன. நல் இயல் கவிஞர் என்றது புல்லியனைப் புறங்கள்ளி கின்றது. மனநலமும் மதிநலமும் கலைநலமும் குண நலமும் ஒருங்கே வாய்ந்த உயர் கனிக் கவிஞரைக் குறிக் கபடி யிது.

| அங்கே சக்தியத்தோடு ஒக்கெண்ணகின்ற அாணி, இங்கே கவிஞர் சொல்லோடு வைக்கெண்ண வந்தது.)

(இராமன், வில், “άει, தாணி, என்பன கவிஞர் க , சொல், வாய் என்பவற்றிற்கு முறையே ஒப்பாய் உய்த் தானா கின்றன. நல்லியற் கவிஞர்களிடம் கம்பர் கொண்டிருக்கும் ஆர். வமும் மதிப்பும் இகளுல் நன்கு புலம்ை.) L

(இராமனுடைய வில்லிலிருந்து வருகின்ற அம்புபோல் தமது நாவிலிருந்து வருகின்றசொல்லும் எல்லாவற்றையும் வெல்லவல்ல தாய் விறுகொண்டு யாண்டும் மேன்மையுற்றுள்ள தென்பதைக் குறிப்பாகக் கம்பர் இதில் குறிப்பித்திருக்கிரு.ர்.) இக் நட்பம் நூனித்து நோக்கவுள்ளது.

இராமபாணத்தைக் கவிஞர் செர்ல்லோடு நேர் வைத்துக்

காவியத்தில் பல இடங்களில் தம் கவியாசர் பாராட்டியிருக்கிரு.ர். ஒரிடத்தை மட்டும் பார்த்துவிட்டு மேலே போய்விடுவோம்.

‘ நல்லியற் கவிஞர் காவிற் பொருள் குறித்

தமாக த காமச

சொல்லெனச் செய்யுட் கொண்ட தொடையெனத்,

தொடையை நீக்கி

எல்லேயில் செல்வம் திரா இசையெனப்,

பழுதிலாத பல்லலங்காரப் பண்பே காகுத்தன்

பகழி மாதோ. (கும்பகருணன்வதைப்படலம், 22)

இராமனேடு முதல் நாள் போர்புரிந்து கோல்வியடைந்து மீண்டு வந்து மனம் புழுங்கியிருந்த இராவணன் மாலியவானிடம் உ ைக்கபடியிது. காகுக்தன் பகழிகள் கவிஞர் சொல் எனப் பல்வகையாக விரிந்து எல்லையில்லாத ஆற்றல்களுடன் எங்கும்