பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 கம்பன் கலை நிலை

‘ வல்லா நடையின் மறுகிற் செல்வோன்

இமிலேறு எதிர்ந்தது இழுக்கென அறியான் தன்குலம் அறியும் தகுதியன் முதலின் தாதெரு மன்றம் தானுடன் கழிந்து (சிலப்பதிகாரம் II)

எறு எதிர்ந்தது அபசகுனம் என்று கோவலன் அறியாக போனுன் T இதில் இாங்ெ மொழிந்திருக்கலறிக. இமில் காளை முதுகில் புடைத்துள்ள தசைக்திாள். இது கிளில், திமிள் என இக்காலத்தில் வழங்கப்படுகின்றது.

பாண்டவர்கள் வேத்திரகீயம் என்னும் நகரிலிருந்து திரெள பதியின் சுயம்வாக்கிற்குச் செல்லும் பொழுது வழியிடையே கண்ட சுப சகுனங்களைக் குறித்து உவகைகொண்டாடி யிருக்கின்

றனர். அவை அடியில் வருவன.

“ வண்டுறை மருங்கின் ஆங்கோர் மாங்கனி வீழ்தல் கண்டே தண்டுறை மீன்க ளெல்லாம் தத்தமக்கு இரையென்று எய்த விண்டுறை கிழியஒடி வென்றாெரு வாளே தன்வாய்க் கொண்டுறை வலிமை நோக்கிக் குறிப்பினல் உவகை கூர்ந்தார்.

வெறிபடு முளரி மொக்குள் விரிபதம் நோக்கிச் சுற்றும் பொறிவரி வண்டினிட்டம் புறத்திருங் திரங்க வண்டொன்று இறகரால் வீசி உள்புக்கு இன்மது நுகர்தல் கண்டு நெறியின் நன்னிமித்தம் ஆக நெஞ்சுற கினேங்து சென்றார். ‘

(பாகம், திரெளபதிமாலேயிட்ட சருக்கம்)

நெறியிடை நேர்ந்த நிமித்தங்களை நோக்கி நல்ல சகுனங்கள் என்று கருமர் முதலிய ஐவரும் உள்ளம் உவந்துசென்றிருக்கலை இவற்றுள் சொல்லியிருக்கல் காண்க. கிமித்த நிலைகளையும் பொருட் குறிப்புக்களையும் உற்ற பலன்களையும் உறுதிகலங்களையும் ஊன்றி யுணர்ந்து பழைய கால நிலைமையைத் தெளிந்து கொள்க.

தேவாரம் முதலிய சமய நூல்களிலும் சகுனம்பாவியுள்ளது. உலகநிலையை மறந்து பானருளேயே பரவியுள்ளவர்களும் கங்கள் பிரயாணங்களில் நாளும் கோளும் நலமாகப் பார்த்திருக்கின்றனர். நூல்களிலேயன்றி உலக வழக்கிலும் சகுனப் பழமொழிகள் பல

வந்திருக்கின்றன. இன்றும் யாண்டும் வழங்கி வருகின்றனர்.