பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 415

பாசுராமர் வந்து புகுந்ததும், தசாகன் பரிந்து மொழிக்க ப, அயர்ந்து கிடந்ததும், அவர் பங்கமடைந்து போன பின் மாமன் வந்து எழுப்பியதும், எழுந்தவன் நிகழ்ந்ததை யறிந்து பெஞ்சம் களித்ததும், உச்சிமோந்து பட்சமிகுந்து மகனைப் புகழ் பாராட்டி அவன் போற்றி கின்றதும் ஒர் இனிய நாடகக் மாட்சியாய்க் காவியத்தில் கனிவமைந்துள்ளன.

இங்ஙனம் அரியவெற்றியைக் கண்டு ஆனங்கமடைந்து அள வளாவி நின்ற கசரதன் அமார் புகழத் கமருடன் எழுந்து _வந்து நடந்து திருவயோத்தியை யடைந்தான்.

திருமகள் களிநடம் புரி யப் .ெ ருகலம் ( த்திருந்த அப் புனித நகரம் புதிய மணமக்கள் வாவும் மேலும் அதிசய வளங்கள் மலிந்து யாண்டும் துதிகொண்டு கின்றது.

மக்களும் மருகிகளும் ஒக்கலும் குடிகளும் உவந்து வாழ உலகமெங்கணும் உயர் புகழ் ஓங்கத் கசாகன் முறை புரிந்து கேகய தேசத்து மன்னன் மகன் அங்கே முன்னதாக வந்திருந்தான். அவன் பெயர் யூதாசித்து. கைகேசி யோடு உடன் பிறந்தவன். கைகேசியின் கங்கையான அசுவபதி

வந்தான். வருங்கால்

என்பவன் பாதனைக் கண்டு மகிழவேண்டும் என்று காதல் கொண் டிருந்தமையால் அவனே அழைத்துவரும்படி தன் மைக்கனே அனுப்பியிருந்தான். அவன் வந்த வகையைத் தசரதனிடம் I ாைக்தான். உாைக்கவே பாட்டனைப் போய்ப் பார்த்துவரும் டி பரதனை அரசன் பரிவுடன் அனுப்பிவைத்தான். அவன் இாமனே வணங்கி விடைபெற்றுக் கம்பி சத்துருக்கனேயும் உட வழைத்துக்கொண்டு தாய் மாமனேடு கேகய தேசம் போயினன்.

---

இது வரையிலும் கசாதனுடைய சரித நிகழ்ச்சி என்ன

என்ன வகையில் இடம் பெற்றுள்ளது என்பதை ஈண்டு எண்ணி நோக்கி மீண்டும் சிந்தித்துக்கொள்ளவேண்டும். -

-இந்த மூலபாக்கியம் முதன்மையாக ஆராயப்படுதலால்

வேறு பாத்திரங்களை இடையே விரிக்க முடியவில்லை.